தேர்தலுக்கு முன்ன ஆந்திரா , கர்நாடகா , கேரளானு எங்கையோ நடக்குற பிரச்சனைக்கு தற்குறிக திமுகவ கேள்வி கேட்டு கடிச்சிட்டு இருப்பானுக.
இப்ப விஜய் CM ஆகி தமிழ்நாடுல இவ்வளவு பிரச்சனை போயிட்டுருக்கு ஒரு அணில் கூட விஜய்ய கேள்வி கேக்கல?🤧
தலைமைச் செயலகத்திலிருந்து தப்பி ஓடிய விஜய்
அன்று 41 பேர் மரணத்தின் போது தப்பி ஓடினார்
இன்று குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடுகிறார்
சிரித்தால் தப்பா …..
தப்பு தான்…..
சிரிக்க கூடாதா இடத்தில் சிரிப்பது!!!
இது அதிகார திமிர்!!!
குழந்தைக்கு என்ன நடந்தது என நாடே பதை பதைத்து இருக்கும் போது…
மக்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய விசாரணை அதிகாரிகள் சிரிக்கிறார்கள் என்றால்!!!
இந்த சினிமா சூட்டிங் ஆட்சியில் வேறு என்ன எதிர்பாக்க முடியும்!!!
@CMOTamilnadu
CM uncle😭😭😭
பதில் சொல்லுங்க CM uncle...
வசனம் மட்டுந்தான் பேசுவீங்களா CM uncle.. சவுக்கு சங்கரோட குண்டாச ரத்து பண்ணி வெளில கொண்டு வர நேரமிருக்கு.. பச்ச குழந்த சாகடிக்கப்பட்டுருக்கு.. அதுக்கு பதில் சொல்ல உங்களுக்கு நேரமில்லயா CM uncle...
மக்களுக்கு இடர் ஏற்பட்ட போது களத்திற்கு நேரடியாக வந்த திமுக அமைச்சர்களை கேள்வி கேட்டார்கள். அவங்க எப்படி வந்தாங்கன்னு???
இப்ப ஒருத்தன் இவ்ளோ பெரிய இடர்கள் நடக்கும் போதும் வெளிய வராமல் பங்களாக்குள் சொகுசாக உட்கார்ந்துகிட்டு இருக்காப்ல.
எங்கடா இருக்கேன்னு கேள்வி கேட்க துப்பில்ல
சென்னை முழுவதுமே கடந்த ஒரு வாரமா இருளில் மூழ்கி இருக்கு. மொத்தமா ஓட்ட குத்தினதுக்கு ஆட்சிக்கு வந்த 10 வது நாளே மக்க��் வீதிக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டாங்க.
ஆனா சென்னையன்ஸ் உங்களுக்குலாம் ஆவனும்டா.😬
திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை
தற்போது தவெக அரசின் நிர்வாக குளறுபடியால் தமிழ்நாடு முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது. தவெகவுக்கு வாக்களித்த தவெக வாக்காளர்கள் அதனை எதிர்கொள்ளட்டும்
போராடுறேன், சண்டை போடுறேன். கேள்வி கேட்குறேன்னு முன்னாடி போய் நிற்காம நீங்க வேடிக்கை பார்க்கவும்
நாட்ல மின்வெட்டு பிரச்சனை, ஒரு குழந்தை சடலமா மீட்பு,பெண்களுக்கு எதிரான வன்முறைகள், டாஸ்மாக் குழப்பம்,ஆங்காங்கே கொலைகள் எல்லாம் நடக்குது...
இதையெல்லாம் வச்சிக்கிட்டு ஒரு முதலமைச்சர் சட்டமன்றத்துல இருக்குற அருங்காட்சியகத்த சுத்தி பாத்துட்டு இருக்காரு.🤧
திமுகவ தனிமைப் படுத்திட்டாங்கனு சிலர் சொல்லுறத பாக்க முடியுது.
2011 தோல்���ிக்கப்புறம் ஏழு வருசம் திமுக தனியா தான் இருந்துச்சு.
2018ல தான் திரும்ப திமுகவுடன் கூட்டணிக்கு வர ஆரம்பிச்சாங்க. போனவங்க திரும்ப வந்தாலும், வரலனாலும் திமுக நிற்கும். திமுக போராடும்... திமுக வெல்லும் 💪
தமிழக தற்குறி கழகத்தின் தம்பி தங்கைகளுக்கு 😂😂
தேர்தல் முடிஞ்சு நீங்க ஆட்சிக்கு வந்துட்டீங்க..
கரண்ட் இல்லனா உங்ககிட்ட தான் கேட்பாங்க
இப்போவும் திமுக சதின்னு சொன்னீங்கன்னா
உங்க அண்ணன மொன்ன பயலா நினைப்பாங்க பார்த்து பொய் சொல்லுங்க
@TVKVijayHQ