அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற�� வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் & எம்.எல்.ஏ., பிரேமலதா விஜயகாந்த்.
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்��ள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்ன���ஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்கள�� அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.
India’s Finance Minister Nirmala Sitharaman called an emergency meeting with their officials to review LTGC STT & Various taxes related to Trade to bring back FII's not sure if true can someone verify the same also
ஈரோட்டை சேர்ந்த தவெக-வினர் மின்தடை குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ததும்,
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த தருணம்னு ரீல்ஸ் ��ோட்டிருக்கானுங்க...
இதுக்கெல்லாம் அதிகாரம் இவனுங்களுக்கு யார் குடுத்தது ???
இன்னும் என்னவெல்லாம் பண்ண போறானுங்களோ...
அரசு அதிகாரிகளே இவனுங்களை வெளுத்து விட்டா தான் சரியாகும் போல...
சட்டமன்றத் தேர்தல் 2026-இல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி விருதாச்சலம் தொகுதியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இன்று மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
கேப்டன் காட்டிய பாதையில், அவரது ஆசீர்வாதத்துடன் தேமுதிக என்றும் மக்களோடு பயணிக்கும். உங்கள் அண்ணியார் உங்களுக்காக, உங்களுடன்!
#Premalatha #DMDK #Virudhachalam #CaptainVijayakanth #Election2026
கேப்டனின் நினைவிடம் அல்ல அது… இலட்சக்கணக்கான இதயங்கள் துடிக்கும் ஆலயம்🙏🏻
கேப்டன் கொடுத்த நம்பிக்கையை மக்கள் நலமாக மாற்றுவோம்!
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
#premalathavijayakanth#dmdkofficial#captainaalayam
அரச குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதலமைச்சர் திரு.விஜய் சொன்னார். ஆனால் அவரின் ராஜகுருவாக இருப்பவரை அரசியல் ��ிறப்பு அதிகாரியாக அரசு பதவியில் அமர்த்தியது எதற்கு என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்கிறேன்.
- தேமுதிக பொதுச் செயலாளர் திருமிகு @PremallathaDmdk அவர்கள்
#TNAssembly