#JanaNayagan Trichy
Day 11 Gross - 34.1L
Day 1 -71.6L
Day 2 -54.4L
Day 3 -56.2L
Day 4 -64L
Day 5 -30.8L
Day 6 -19.8L
Day 7 -15.1L
Day 8 -9.2L
Day 9 -18.9L
Day 10 -32.4L
Day 11 -34.1L
11 Days Total Gross - 4.06Cr
Leaked & Remake film la enna panni vachurka na @actorvijay 🙏
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு
அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் உள்ளிட்ட அரசியல் ஆபாசங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். பொதுவாழ்வில் கண்ணியம், பெண்கள் உள்ளிட்ட சக மனிதர்கள் மீதான மரியாதையைக் கடைபிடிக்க வேண்டியது மிக அடிப்படையான பண்பு. பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிற ஒருவர் எப்படி பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகப் பேசமுடியும்? மிக நிச்சயமாக இப்படியொரு மோசமான பேச்சை எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை. கடுமையான கண்டனங்கள்.
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
Australia அரிசி கப்பல்தான் அண்ணன் சீமானுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுக்கும் ஒரு shooting point 😂😂😂
அதுல தான் அண்ணன் இந்தியாவில் Ak 74 சுட்டு பயிற்சி எடுத்த ஒரே ஆளு gethu சீமான் 😂
உதயநிதி கோமாளி தனத்தை விடவேண்டும், அவருக்கு GenZ னா என்னனு கூட தெரியல.. நீட் தேர்வு போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் 200 ரூபா கொடுத்து GenZ DMKவினரை உக்காரவெச்சுருக்காரு.. தி.மு.கவை வழி நடத்த உதயநிதிக்கும், கனிமொழிக்கும் வாக்கெடுப்பை வைத்து அவரது தகுதியை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.. உதயநிதியை காட்டமாக விமர்சித்து அட்வைஸ் கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார்
#Trichy | #MinisterCTRNirmalKumar | #Politics | #PolimerNews