இன்று எல்.ஐ.சி ன் 65 வது பிறந்த நாள்..
இந்நாளில் ஓர் வேண்டுகோளை உங்களுக���கு முன் வைக்கிறேன். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.
#HBD_LIC #SavePublicSector
#Save_LIC @nsitharaman @nsitharamanoffc
1956ல் 55 லட்சம் பாலிசிகளோடு உருவாக்கப்பட்ட #LIC இன்று 42 கோடி பாலிசிகளுடன் 32 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட���ள்ளது. மக்கள் நம்பிக்கை பெற்ற இந்நிறுவனத்தை தனியார்மயமாக்குவது தங்க முட்டை இடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பானது
#HBD_LIC #SavePublicSector
#HBD_LIC The institution has provided 7 lakh crore rupees for public welfare through 5 year plans. Peoples money goes to people again. But, where will it go if privatised? Save Public Sector ! Save LIC !
#HBD_LIC The institution has provided 7 lakh crore rupees for public welfare through 5 year plans. Peoples money goes to people again. But, where will it go if privatised? Save Public Sector ! Save LIC !
1956 ல் 55 லட்சம் பாலிசிகளோடு துவங்கிய எல்ஐசி இன்று 42 கோடி காப்பீட்டு பாலிசிகளோடு செயல்படுகிறது. உலகில் இந்த எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட நாடு என்றால் இந்தியா தவிர்த்து சீனா மட்டுமே. ஓர் காப்பீட்டு பெருந் தேசமாகவே எல்.ஐ.சி விளங்���ுகிறது. #HBD_LIC #SavePublicSector
இந்திய நாட்டின் பெரும் சொத்து, எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயம் செய்வது தங்க முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுப்பது போன்றது. அதற்கு அனுமதிக்க மாட்டோம், எல்.ஐ.சி பாதுகாப்போம்.
தேசத்தின் நம்பிக்கை காப்போம்.
#HBD_LIC#SavePublicSector
Today is LIC's foundation day and it is entering in it's 65th year.Let us save that cow Kamadhenu from the butchers who are getting ready with their swords to slaughter it.#HBD_LIC