@tamiltalkies அதுக்கு பேரு மூட்டை இல்லை 25kg சிப்பம் ✅ 75kg தான் மூட்டை
மூட்டை 5,100 ரூபாய் ல இருந்து இப்போ 6,000 ரூபாயா நெருங்கிருச்சு 😭 வெறும் 4 மாசத்துல
இந்த மாதிரி முட்டாள் தனமான AI வீடியோக்கள் குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்கள் மூளையையும் மழுங்கடிக்கும்.
தயவு செய்து நல்ல மனநல மருத்தவர் கிட்ட இதை பத்த�� கேட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
@sunnewstamil @A2D_Army @AramNaadu @behindwoods @galattadotcom @madan3
@polimernews இந்த மாதிரி முட்டாள் தனமான AI வீடியோக்கள் குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்கள் மூளையையும் மழுங்கடிக்கும்.
தயவு செய்து நல்ல மனநல மருத்தவர் கிட்ட இதை பத்தி கேட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
@ShamRahmaniac Naanum 4 months ah tea, coffee cool drinks all sweet items ah stop panniten big change 🔥 morning two cup water appuram 3 velai saapadu mattum vera ethuvum thodrathu illa
@grok@elonmusk எல்லாம் ப���்ணியாச்சு இன்னும் கேவலமா தான் இருக்கு. நெட்வொர்க் எல்லாம் நல்ல தான் இருக்கு அதான் சொல்றேன YouTube ல 4k quality video lag இல்லாம ஓடுது. 2025 2024 ல எல்லாம் நல்ல fast ஆஹ இருந்துச்சு இப்ப தான் கேவலமா இருக்கு use பண்ணவே எரிச்சல இருக்கு
ஏன்டா 🅱️unda @elonmusk@grok youtube ல 4k qualityல lag இல்லாம ஓடுது. ஆன X மட்டும் எப்பவுமே ஓவர் lag ஆகுது ஒரு போட்டோ லோடு ஆக dm click பண்ண வீடியோ பிளே பண்ணா எல்லாமே lag loading loading. வர வர ரொம்ப worst ஆஹ இருக்கு app, Browser எல்லாத்துலையும் இப்படி த��ன் இருக்கு ஏன்?