தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
DMK Vs TVK:
One party refused to play National Anthem before தமிழ்த்தாய் வாழ்த்து.
Another party played Vanthe Matharam and National Anthem before தமிழ்த்தாய் வாழ்த்து.
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
@TVKVijayHQ - No more blaming the DMK.
Women’s safety & empowerment — how?
Drugs — what’s the plan? TASMAC?
Will you face media & stay accessible for public?
Govern or just blame DMK for 5 years?
Tamil Nadu deserves improvement.
#TNElection#TNElections2026#TVK
Ayyappa bhakts may speak different languages, but their pain and hurt are the same.
CM @PinarayiVijayan, his INDI ally @RahulGandhi, and Devaswom board(s) turned into den of thieves/brokers under CPM and Cong, have failed Ayyappa bhakts completely over last 20 years.
Why did Devaswom board and the LDF govt ignore preparations for Sabarimala season that brings lakhs of Ayyappa bhakts from across the world?
This is criminal negligence. This is incompetence.
This is CPM/Cong’s anti-Hindu governance exposed again.
#Sabarimala #APAKADAMPolitics #IdathumValathumMathiyayi
@Sentinels Can’t win a major with this roster. Drop Kyu, trust QT & make him primary caller and get a crazy duelist like Oxy, Zekken, Mada. Cortezia and Redux are great add on.
Zero accountability and no remorse. TVK lawyers are defending shamelessly, TVK Senior members are posting radical opinions and the leader is showcasing the acting skills and delivering soft punch dialogues. Cinema Paithiyams supporting him blindly.
#BreakingNews
“மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க...
CM சார்... பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்”- கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்
#TVKVijay #TVKCampaign #DMK
@VCDtweets@V_Senthilbalaji@mkstalin Kozhandha death ku aparam ipadi pesa mudiyuma? Why would you take kids to political rally in the first place. Senseless human beings.