சூலூரில் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய குற்றச் சம்பவம் நடந்து, கொடூரமாய் ஒரு குழந்தை கொல்லப்பட்டது என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளார்கள். குலுங்கி குலுக்கி வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்த காட்சிகளை ‘நியூஸ் தமிழ்' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது இதுதானா?
#முரசொலி
Feel the Difference!
2021ல் ஆட்சி பொறுப்பேற்றதும் திரு @mkstalin அவர்கள் நியமித்தது தமிழ்நாட்டை உயர்த்த பொருளாதார ஆலோசனைக் குழு!
2026ல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறோம் என பொறுப்பே��்ற திரு @TVKVijayHQ அவர்கள் நியமித்தது தன் ஆஸ்தான ஜோதிடருக்கான அரசு பதவி!
#TVKFails
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான்னு சொல்லிட்டு ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு கைகோர்த்து கொண்டு நிற்கிறார்!
#TVKFails
முதல் கையெழுத்தே #TVKVijay#மோசடி
அனைவருக்கும் #200 யூனிட் இலவச #மின்சாரம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என #விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல 500 யூனிட்டை தாண்டி மின்சாரம்
என் கிணற்றைக் காணோம் என்ற வடி��ேலுவின் காமெடி போல
#என் எல்பிஜி கனெக்ஷனை காணவில்லை!!!
கடந்த ஒரு வார காலமாக ��ன் எல்பிஜி கனெக்சனை தேடிக் கொண்டிருக்கிறேன். அனைத்து ஏஜென்சிகளுக்கும் சென்று வந்து விட்டேன் அவர்களுக்கும் என் எல் பி ஜி கனெக்சன் எங்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.
இதைப் பற்றி இன்னும் யாரிடம் கேட்பது என்பதும் தெரியவில்லை! சமீபத்தில் தான் எனத�� lpg கனெக்சனை ஒரு ஏஜென்சியிலிருந்து மற்றொரு ஏஜென்சிக்கு அவர்களே மாற்றினார்கள் பின்பு மாற்றப்பட்ட ஏஜென்சி இடம் கேட்டால் எங்களிடம் உங்கள் கனெக்ஷன் வரவில்லை என்கிறார்கள் இப்போது எனக்கு கேஸ் கிடைக்குமா?