அனைவரிடத்திலும்
பாசம் வையுங்கள்...
புரிந்து கொண்டவர்
எப்போதும் உங்கள்
பக்கத்திலேயே இருப்பார்... புரியாதவர்,, ஓர் நாள்
உங்கள் நன்மையை
இழப்பார்...
#இனிய_காலை
கடவுளின் பெரிதான அருளோடு பொண்ணு பிறந்திருக்கு எனக்கு
தாயும் சேயும் நலம் இன்னும் நலம் பெற எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
#PrincY#ராசாத்தி 02-02-2020 7.03Pm