என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்��னம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந���திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமு���்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலு��் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்த���க் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Hi all,
I am Antonio Vibeesh
I suffered from degenerative spine disease and have undergone 5 srugeries since 2019 till date and I am bedridden for the past 6 years since 2019.
Actually இப்பதான் எல்லாரும் correct path-ல போயிட்டு இருக்காங்���, அரசியல் பேசுறாங்க, அரசியல் சூழ்ச்சி புரிஞ்சிக்குறாங்க. தப்புனா அரசாங்கத்த எதிர்த்து கேள்வி கேட்குறாங்க. விஜய் அவர்கள் கட்சி ஆரம்பிக்கலனா இதுல பெரும்பாலானவங்க Teaser எப்போ Audio launch எப்போ Trailer எப்போ வரும்னு SM-ல பேசிட்டு போற சராசரி ரசிக கூட்டம்தா.
College படிக்கிற மாணவ மாணவிகளையும் அரசியல்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க தூண்டிருக்காரு.. ஆனா அவங்க அரசியலே பேசிற கூடாதுனு நினைக்கிற கூட்டத்த என்னன்னு சொல்றது?
இப்போதைக்கு ஆட்சில உங்களுக்கு புடிச்ச கட்சி இருக்கு���தால அவங்க வைக்குற விமர்சனம் தப்பா படுதுனா மாற வேண்டியது அந்த "கொத்தடிமை" மனநிலைதான். மாறா அந்த மொத்த கூட்டத்தையும் தப்பா Brand பண்ண முயற்சி பண்ணா அவங்க பக்கமும் அதே Branding தான் உங்க மேலயும் செய்வாங்க.
இதை ஆங்கிலத்தில் "Ad Hominem Behaviour"-னு சொல்வாங்க.
அதாவது, நம்மை நோக்கி கேள்வி எழுப்புற ஒரு கூட்டத்த நம்ம ஆட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும், எதிர்ப்பு குரல்களை மட்டம் தட்டவும் கேள்வி கேட்பவர்களை 'அரசியல் அறிவு இல்லாதவர்கள்' என்று முத்திரை குத்துவதும் ஒரு வகை சூழ்ச்சி மனோபாவம்தான்.
தங்களோட தரப்ப ஆதரிப்பதற்கு பதிலாக, எதிராளியின் குணாதிசயங்கள் மட்டம் தட்டுவதும் அதே வகைதான்.
உங்க கட்சிய யாருமே குறை சொல்லிற கூடாதுனு பதட்டமும��, ஆட்சி,அரசியல் அரசியல் வெறியும்தா இங்கே இருக்கிற பெரும்பாலான திமுகவினர்க்கு இருக்கு.
இந்த சமூகம் மேல உங்களுக்கு இருக்க அதே கவலை எங்களுக்கும் இருக்கு, இப்படி கொத்தடிமை மனநிலைல இருக்குறவங்க கையில் நாடு சிக்கி சின்னாபின்னமாகுது அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்குனு புரிந்தா சரி...😌