இந்த ஊடகத்தின் வீடியோவை பார்க்கும் போதே ஒண்ணு மட்டும் நல்ல தெரியுது தேர்தலுக்கு முன்னாடி வந்த மக்கள் கூட்டம் இப்ப வரல மொத்தமா ஒரு பத்தாயிரம் பேர் வந்திருந்தாளே பெரிய விஷயம் தான்
"எந்த இடத்திலு���் இது கோயில் நிலம் என்று Survey Numberல் இல்லை; எல்லா ஆவணங்களும் எங்களிடம் இருக்கின்றன"
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, திமுக பிரமுகர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து நிலத்தின் உரிமையாளர் ராம்குமார் மற்றும் அவரது வழக்க��ிஞர்கள��� சக்திகுமார், அமலான் ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
#Trichy | #SrirangamTemple | #LandIssue | #DMK | #TVK | #MinisterRamesh
மாண்புமிகு கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
சென்னைல பிறந்து சென்னைலயே இருக்கிறவன் நான் நீங்கள் முதலமைச்சராக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் உங்களை பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பலமுறை அண்ணா அறிவாலயம் வந்துள்ளேன் ஒரே ஒரு முறை கூட உங்களை சந்தித்தது புகைப்படம் எடுக்க முடியவில்லை எப்பொழுதும் ���ந்தாலும் கூட்டம் கூட்டம் கூட்டம் அனுமதி இல்லா சூழல் தான் இருந்தது, கடந்த 5 ஆண்டுகளாக தான் பார்த்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்க வில்லையே,சரி இப்பொழுதாவது உங்களை பார்த்து ஒரு புகைப்படம் எடுத்து செல்வோம் என்று ஆசைப்பட்டு நேற்று நண்பர்கள் 5 பேருடன் அறிவாலயம் வந்தோம், ஆனால் உங்களின் அறையினுல் அழைத்து பார்க்காமல் வாசலில் வைத்து பார்த்தே அனுப்பி விட்டிர்கள், என்னுடன் வந்த���ர்கள் அனைவரும் மிகவும் மன வலியுடனே திரும்பி வந்தோம், தயவு செய்து இனி வரும் காலங்களில் ஆவது உங்களை காண வரும் தொண்டர்களை கலைஞரின் உடன்பிறப்புகளை இது போன்று வாசலில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பாமல் உங்களின் அறையினுள் அழைத்து ஓரிரு வாதைகள் பேசி புகைப்படம் எடுக்கும் சூழலை உருவாக்கி தாருங்கள் என்று அனைத்து கழக உடன்பிறப்புகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் 🖤❤️
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காமராஜருக்கு AC-வசதியை செய்துக்கொடுத்தார்...
AC-யில் தான் கல்வி கண் திறந்த காமராஜர் கடைசி காலத்தில் வாழ்தார்..
பெருமையாக சொல்வோம் @jothims@manickamtagore