எனது அண்ணன் பையன் கிஷோர், துபாயிலிருந்து ஆறு மாதங்களுக்கு பிறகு நேற்று திரும்பினான்."அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்". தாழ்ப்பாள் திறந்தவுடன் அன்பு பொங்கு வழிவதை பாருங்கள்,மனிதரின் அன்பை மிஞ்சும் அன்பு இது👇இடம்: காங்கேயம்,திருப்பூர் மாவட்டம்.
நண்பா..
ராம் சினிமாஸ் பெரிய புந்தனு உனக்கு இவ்வளவு ஆர் டி லைக்கு வருதுனா... அதுக்கு காரணம் மாக இருந்தது அஜித், சூர்யா ரசிகன் தான் நண்பா நாங்க இல்லையினா நீ உன் தியேட்டர் குள்ள விளையாண்டுட்டு தான் இருப்ப. இப்ப சொல்லுடா என் தியேட்டர் ல அஜித்,சூர்யா படம் போட மாட்டேன் னு நீ ஆம்பளனா 🤘
வர்லாம் வர்லாம் வா ...
போலாம் ரைட் ரைட் ...
புலி புலி புலி புலி ....
டூபாடா டூபா டுபுடுபு ....
குருவி குருவி அடிச்சா ...
சிவசிவ சிவகாசி சிவ ...
இதுலாம் ஒரு தீம் பு*ட 😂😂😂