I'm happy to release my dear brother @sr_muthukumar Common DP.
I like your hard work and dedication towards the work.
Brother your hardwork and dedication will lift you up...
#அன்பை_விதைப்போம்#HappyBirthdaySRMuthukumar
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍🎉❤️
#Heart_Shattered !! 😭😭
உலகில் மிகவும் கொடூரமான மிருகம் மனிதன் தான்.....
இவ்வுலகில் வாழ தகுதியற்ற மனிதன்,
இயற்கையை அழிக்கும் மனிதன்,
அதே இயற்கையால் அழிந்து போகட்டும்.....
#Kerala#ElephantDeath
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில்
https://t.co/vuBM9q2MsR
இன்று பிறந்த நாள் காணும் இசையின் "ஞானி"
நம் வாழ்வின் அனைத்து பக்கங்களைய��ம் இசையால் மனதை மயக்கிய மன்னனை வாழ்த்தி வணங்குகிறேன்.... 🙏🙏
நேற்றுமில்லை நாளை இல்லை எப்போதும் நீங்கள் ராஜா.🎂💙💐
#HBDIlaiyaraaja
#HappyBirthdayIlayaRaja
இன்று பிறந்த நாள் காணும் இசையின் "ஞானி"
நம் வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசையால் மனதை மயக்கிய மன்னனை வாழ்த்தி வணங்குகிறேன்.... 🙏🙏
நேற்றுமில்லை நாளை இல்லை எப்போதும் நீங்கள் ராஜா.🎂💙💐
#HBDIlaiyaraaja#HappyBirthdayIlayaRaja
இன்று பிறந்த நாள் காணும் இசையின் "ஞானி"
நம் வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசையால் மனதை மயக்க���ய மன்னனை வாழ்த்தி வணங்குகிறேன்.... 🙏🙏
நேற்றுமில்லை நாளை இல்லை எப்போதும் நீங்கள் ராஜா.🎂💙💐
#HBDIlaiyaraaja
#HappyBirthdayIlayaRaja
நீங்கள் விதைத்த ஒவ்வொரு விதையும் வீனாய் போகாது அது நாளை துளிர் விட்டு பூத்து குளுங்கும் அப்பொழுது நீங்கள் யார் என்பதை இந்த உலகம் அறிந்துக் கொள்ளும்
என்ன விதைக்கிறோமோ அதையே பெறுகிறோம்…
உண்மை.... நேர்மை....
#அன்பை_விதைப்போம்
என் மனதை பாரம் ஆக்கிய காணொளி 😭😭
மனசு வலிக்குது அந்த குழந்தையை பார்க்கும் பொழுது
இந்த ஏழைப் பெண்ணின் மரணத்திற்கு யார் காரணம்..? வறுமையா? இல்லை அரசின் அலட்சியமா...
#பீகார்மாநிலம்#முஷாப்பூர் ரயில் நிலைய நடைபாதையில்
தன் தாய் இறந்ததைகூட அறியாத இந்த #பச்சிளங்குழந்தை