One of the most insane first half in Vijay’s entire career! What a theatrical experience! PEAK PEAK PEAK PEAK 1ST HALF! 💥🔥🛐
Just this title card alone makes the ticket price worth it! 💥🔥🛐
"what if we fail?" to "WE WON." 🔥
from Pizza to Dorothy - 12 years of @ksubbaraj journey, and a new chapter for @sananth_ and @iam_rishikanth Some dreams take time, but look how far they've come.💫🖤
Dorothy 25th day. 🧿Here's to everything that's yet to come.
#dorothyMovie
திரும்ப திரும்ப இந்த மெஷின்ஸ் அல்ரெடி இருக்குனு வந்துட்டு இருக்காங்க.
ஆமா,இருக்கு. ஆனா கான்ட்ராக்டர்ஸ் அங்க இங்கன்னு தான் வாங்கி இருக்காங்க. அரசு வாங்குனது இல்ல.
அரசு நேரிடையாக வாங்குவது இதுவே முதல் முறை. அரசு வாங்கி பயன்பாட்டை துவங்கி பரவலாக்கும் போது தான் manual scavenging முடிவுக்கு வரும்.
@idonashok Family la irukka ladies ta yum ipdi tha pesuvanungalo.Pazhagi pocho
Adhan nenachaalum decent ah pesa vara mattangathu nu nenaikren idhungalku
Bwn family la irkravanga vera strangers vera ngra thu kooda diff pana mudiyatha pagutharivu irunthum ena use??
Periyar ah vera following
This is the first in Tamilnadu if I am not wrong. Because all this while only the prototype from IIT Madras was tested by GCC and other municipalities. Procurement was never made by previous governments.
Excellent @CMOTamilnadu!
Putting an end to manual scavenging is the best thing any government can do. Extent it to all of the state .
கடனை குறைத்த அரசு!
வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் வாங்குவதை குறைத்த தமிழ்நாடு அரசு
2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் பெறும் விகிதம் 21% சரிவு
மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவு 21% குறைந்துள்ளது
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் கடன் சரிவு
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் தகவல்
TN Government | TVK | CM Vijay | 19 October
#TNGovernment | #TVK | #CMVijay
Virtual warriors ah vulgar warriors nu frame panra naaingale D stocks ah vulgar stocks nu maathikonga..pathu poruthamum pakkava irukku.ungalku lam periyar apdi ena tha da solli kuduthaaru.ponnunga na mentally weak..they won't abuse u back na??We ll stand fr ourselves da idiots
Pombala porukkingalayum & Abusersayum ellam Speaker ethi vachuttu moral policing pannathinga nu solra space 🤡..
Look at the speakers 🤡
Imagine if the same happened in #TVK space think about #DMK women’s Kadharal & Victim cards 🤡🤡🤡
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
திமுக இளவரசர் தொகுதி சேப்பாக்கம், இளவரசர் மக்களை நட்டாத்துல விட்டுட்டு துபாய் போய்ட்டாரு. தவெக ஆளுங்க களத்தில் இறங்கி வேலை செஞ்சுட்டு இருக்காங்க…. @rkdiliptvk 👏🏾👏🏾👏🏾
ஐயோ.. மக்கள் யாரும்.. பாதிப்படையலயேன்னு..
Kothadimais எல்லாம் வயிறு எரிஞ்சுட்டு இருக்கானுங்க
இப்பவே.. November மாசம் புயல் வரட்டும்னு..wait பன்றானுங்க💦
வாழ்க்கைல.. ஒரு வாட்டியாவது.. மக்கள் நல்லா இருக்கணும்னு யோசிங்கடா..chaik.