Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
அண்ணாமலை 2.
@anna_tuty
சொல்றதுக்கு ஒன்னுமில்ல..
அது எதுக்கு உங்களுக்கு..
Joined July 2013
3.7K
Following
4.6K
Followers
1.5K
Posts
அண்ணாமலை 2.
@anna_tuty
over 2 years ago
தலையெழுத்து என்பது, ஸ்கேன் ரிப்போர்ட்டின் கடைசியில் எழுதப்படுவது.
அண்ணாமலை 2.
@anna_tuty
over 4 years ago
தன் சொந்த காலில் பிழைக்க கிளம்பும் பிள்ளையை தகப்பன் பார்ப்பது போல், பால்க்காய்ச்சுக்கு தயாரான புது வீட்டையும் பார்க்கிறது ஓரமாய் நிற்கும் அந்த தகர ஷெட்..
anna_tuty
retweeted
சிங்கத்தின் கர்ஜனை
@AandeaDA
over 9 years ago
சனி பிணம் துணைக்கு ஆள் தேடுகிறது.குறுக்கும் நெடுக்குமாக ஆட்டோ டிரைவர்கள் 😬 https://t.co/1Q9mqNlqQe
அண்ணாமலை 2.
@anna_tuty
about 10 years ago
@serukku
ஹி ஹி.. 😁😁👍
Who to follow
லாஓசி
@laozi_in
நிறைய பயணம், கொஞ்சம் இலக்கியம்! @solputhithu @tamizhwiki #ஜெயமோகன்
வாயாடி
@Vaayaadi_
இவ்வளவுக்கும் நடுவில் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது
பாப்பூ
@mnpappu
A Dead Lion Is Better Than Living Dog. நாயாக நான்கு நாள் நக்கி வாழ்வதை விட,சிங்கமாக ஒரு நாள் கர்ஜித்து விட்டு செத்து போ.
அண்ணாமலை 2.
@anna_tuty
about 10 years ago
பாலில் இருந்து தண்ணீரை பிரிக்கும் அன்னப்பறவையின் நீட்சி, பாலிதீனில் இருந்து பழத்தோலை பிரிக்கும் பசு.!
அண்ணாமலை 2.
@anna_tuty
about 10 years ago
@kiramaththan
ஓ.கே...சார்..இடையில அப்ப்போ கேப் விடுறது நல்லது சார்.. 😁😁👍
அண்ணாமலை 2.
@anna_tuty
about 10 years ago
@Manohar40442617
😁😁😁👍
அண்ணாமலை 2.
@anna_tuty
about 10 years ago
@kiramaththan
நீங்க தேடுனதா ராஜேஷ் ஃபோன் பண்ணி சொன்னான்.... உயிரோடதான் இருக்கேனு காட்டதான் லைக் பண்ணி ஒரு சிக்னல் கொடுத்தேன்.. 😁😁
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
ஓட்டமில்லாத கடைகளில் போய் தின்று, ஆஹா ஓஹோவென புகழ்ந்து மூடுவிழா நாளை நீட்டித்து கடனை மேலும் உயர்த்திவிடுவது நல்ல விளையாட்டாக உள்ளது.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
தொண்டர்கள் தூக்கி நிறுத்துமளவு பலவீனமாக கட்சியை தலைமை வைத்திருக்கவில்லை என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெரிய ஆறுதல்..உபிகள்தான் பாவம்.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
"அழுவுறதுக்காவது தெம்பு வேணாமா.. சாப்பிடு' என்பது, பழைய காலத்திலிலேயே கண்டறிந்த மனோதத்துவ ஆறுதல்.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
குறை சொல்லிப் பழகுங்கள்.. விழுந்து விழுந்து கவனிக்கப்படுவீர்கள்.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போர், உணவு மிஞ்சுவது வரை காத்திருந்தார்கள்.
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
வீட்டுவாசலில் வைக்க வேண்டிய போர்டுகள். 1) நாய்கள் ஜாக்கிரதை. 2) நன்கொடைகள் கிடையாது. 3) சைவசாப்பாடு போடுபவர்கள், பத்திரிக்கை வைக்க வேண்டாம்.
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
பிள்ளைகள கண்டுக்காம இருந்தவனே, பேரன் பேத்திகளை தலைல வச்சு ஆடுறான்..இப்ப மகளதிகாரம் எழுதுறவன் வருங்காலத்துல என்னென்ன கூத்துலாம் பண்ணபோறானா.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
டீனேஜ் பையன்களின் பெற்றோர் சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமை, அவர்களுக்கு பைக் வாங்கி தராதிருப்பதும், தன் பைக் சாவியை ரகசியமாக வைப்பதும்தான்.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
உடையை நினைவு வைத்திருக்கும் சலவைகடைக்காரர், ஆடுகளை அடையாளம் காணும் கோனார், தும்மல் வராமல் அரைக்கும் ரைஸ்மில் ஓனர்..
#நீண்டகால
அதிசயங்கள்.
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
பச்சை குத்தும் குறவருக்கு, எழுத்துக்களை எழுதத்தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை.. அவைகளை வரையத்தெரிந்தால் போதும்.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
திருமணம் ஆகிவிட்டதா, எத்தனை குழந்தைகள், எந்த ஸ்கூல், என்ன வகுப்பு? இதெல்லாம் அக்கறை சம்பந்தப்பட்ட கேள்விகளல்ல, சம்பிரதாயம் சம்பந்தப்பட்டது.!
anna_tuty
retweeted
அண்ணாமலை.
@indirajithguru
about 10 years ago
வீட்டிலிருக்கும் பவுடர் டப்பாவில் முடிந்தளவு சிறிய ஓட்டை போடும் நாம்தான்,ஹோட்டல் பெப்பர் டப்பாவில் பெரிய ஓட்டை இல்லையே என முகம் கோணுகிறோம்.!
Last Seen Users on Sotwe
ملكة السكس
Seen from
Bahrain
Incest ibu dan anak kandung
Seen from
United States
Hungdamien🇫🇮
Seen from
Austria
العراقي
🔞Rocky6BARA Commissions OPEN
Seen from
United States
دبدوبه 🐻❄️💞
Seen from
France
一瓶依云
Seen from
Netherlands
趁现在
Seen from
Japan
عشاق الجمال التونسي
Seen from
Algeria
Nov69
Seen from
Malaysia
Trends for you
1
All 20
Under 10K tweets
2
Good Sunday
Under 10K tweets
3
#SeductiveSunday
Under 10K tweets
4
Happy Birthday Elon
Under 10K tweets
5
Happy 100th
Under 10K tweets
6
#SundayVibes
Under 10K tweets
7
#JacksonWang
Under 10K tweets
8
#EnemiesWithBenefitsEP9
Under 10K tweets
9
#AustrianGP
Under 10K tweets
10
Sunday Funday
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.6M followers
2
Barack Obama
@barackobama
119.2M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
4
Cristiano Ronaldo
@cristiano
110.5M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
97.6M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
90.9M followers
9
KATY PERRY
@katyperry
87.6M followers
10
Taylor Swift
@taylorswift13
81.4M followers
11
Lady Gaga
@ladygaga
73M followers
12
Virat Kohli
@imvkohli
69.8M followers
13
Kim Kardashian
@kimkardashian
69.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
63.9M followers
16
Neymar Jr
@neymarjr
62.5M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.9M followers
19
X
@x
60.8M followers
20
Selena Gomez
@selenagomez
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫