"தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான 'முகமது சலீம் டோலா'வை துருக்கியிலிருந்து மீட்டு வந்ததன் மூலம், இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது."🚨
இந்தியாவின் எதிரிகள் உலகின் எந்த மூலையில் ஒழிந்து இருந்தாலும் அவர்களை தேடிப் பிடித்து தண்டனை வழங்கும் பாஜக மோடி சர்க்கார்.🔥
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing.
This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years.
For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders.
The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.
எங்களின் அதிக பட்ச நோக்கம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பது மட்டும்தான் ✊
காசுக்காக அலையும் தற்குறிகளை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை 😏
#Annamalai💥💥💥 @annamalai_k 🔥
#TNBJP
Our Hon PM extended his hearty congratulations to Chennai’s own Shivani Bharath Kumar. She was part of the brilliant 4-member Indian team that ranked 6th globally at the European Girls’ Mathematical Olympiad held earlier this month. (3/4)
In the 133rd episode of #MannKiBaat, our Hon PM Thiru @narendramodi avl shared some incredible milestones that define the 'New India' we are building together.
Proud moment for TN as our Hon PM lauded the Kalpakkam Fast Breeder Reactor, a major milestone in India’s civil nuclear program.
Our PM also shared his happiness about India’s unprecedented growth in Wind Energy. 56 GW of Wind Energy (4th globally) with 6GW added in one year alone. (1/4)
IT ஊழியர்கள் திங்கிற சோறு DMK போட்டதாம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் Computer னா என்னதுனே தெரியாதாம் – அண்டா செந்தில் @Senthilvel79
இந்தியாவோட IT exports 2014-15 ல் தெலுங்கானாவும் தமிழ்நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தோம்
தமிழ்நாடு – 33,000 கோடி
தெலுங்கானா – 39,000 கோடி
அதே 2023–2024ல்
தமிழ்நாடு 80,000 கோடியில் முக்கிட்டு இருக்கோம்
தெலுங்கானா 1 லட்சம் கோடியைத் தாண்டி போயிட்டு இருக்கான்
இது போக நம்ம பக்கத்து மாநிலம்
கர்நாடகா – 4 லட்சம் கோடி
மகாராஷ்டிரா – 1.83 லட்சம் கோடி
போயிட்டு இருக்காங்க…
இவங்க இன்னும் “நீதிபதி நாங்க போட்ட பிச்சை, IT நாங்க போட்ட பிச்சை”ன்னு கருணாநிதிதனம் பண்ணிட்டு ஊரையே ஏமாத்திட்டு இருக்கானுங்க
தெளிவு 🔥
கூட்டணி முடிவு எடுக்கப்பட்டவுடன், புதிய மா.தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் முடிவு செய்து கட்சியிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
2024 ல் என்னை நம்பி களத்தை கொடுத்தது பாஜக.
2026 ல் கட்சி நலனுக்காக கூட்டணி அமைக்க வேண்டிய சூழல்.வழி விடுவதே சரி.
#Annamalai