அதிமுக IT Wing மொடக்குறிச்சி கெளதமை போலீசார் நேற்று கைது செய்து கோபி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.ஜாமின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை.41A நோட்டீஸ் போன்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுமுறைகள் வழக்கம்போலவே பின்பற்ற படவில்லை.ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் நாள் வரும்!
@AIADMKOfficial
மகேஷ் அண்ணன் இந்த படத்தை அரசு பள்ளிகளில் பள்ளி கூட புத்தகத்தில் பாடங்களாக சேர்ப்போம் என பேட்டி குடுப்பார் பாருங்க 😡😡. ஜல்லிகட்டுக்காக போராடியவராம்.. கருணாநிதி காலத்து பொய்களை இப்பவும் மீடியாவை பயன்படுத்தி செய்கிறார்கள்.
CT ரெவி என்ன இப்படி ஆகிடுச்சு வந்தோமா தமிழ்நாட்டு இட்லி சாம்பார் சாப்பிட்டோமா உங்க பகுதியில் மக்களுக்கு நல்லது செஞ்சோமா என போயிருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காதுல சேர்க்கை சரி இல்லை அண்ணே உனக்கு...
அண்ணே கட்சி தலைவரை ஆடியோ ரிலீஸ் பண்ணுற ஆளுனே confirm பண்ணுறீங்க உங்க பதிவில். இதுக்கு தான் கோமா���ி பசங்க கூட சேராதீங்க என சொன்னோம் கேட்டீங்களா @annamalai_k
+2 பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினி தனது கனவு படிப்பான CA படிக்கும் கல்வி செலவை அஇஅதிமுக ஏற்க��கும்
- மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு #எடப்பாடியார்❣️
#HBD_எடப்பாடியார்
இதை பற்றி எல்லாம் எப்போ தான் பேசுவீங்க. தமிழ்நாட்டை பார்க்கவே மாட்டீங்களா இல்ல நீங்க தமிழ்நாட்டிலேயே இல்லையா? இப்படி உங்க வீட்டுப் பெண்ணை பேசினால் ரைட் அப் என்ன எழுதுவீங்க எங்கே மனசாட்சியோடு ஒரு தடவை கேள்வி கேட்டு எழுதுங்கள் அப்புறமா நாம மதம் மண்ணாங்கட்டி எல்லாம் பேசலாம்.
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு S.P. Velumani MLA அவர்களுக்கு இனி�� பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing Edappadi K. Palaniswami❤️❤️❤️