சிக்கிய விஜய்:
Samvardhana Motherson என்ற நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது பிரண்ட்ஸ்.. என்று விஜய் சந்திப்பு..
ஆனா பாருங்க
இந்த நிறுவனம் 1983 ல் இருந்து இந்தியாவில் இருக்கு. அத்தோடு மாருதி கார்களுக்கு உதிரி பாகங்கள் செய்வது பிரதான உற்பத்தி இந்தியாவில் இந்த நிறுவனம்..
ஆக இந்த மக்களை ஏமாற்றும் வேலை… உண்மை திரிஷா தான் என்றால் மக்கள் பணத்தில் சொகுசு வாழ்வு தேடும் பேரும் அயோக்கியத்தனமான இது.
4 நாட்களில் ஒரே ஒரு நிறுவனம் பேசின புகைப்படம் வெளியிட்டுள்ளீர்.. இந்த 4 நாள் வேற என்ன செய்தீர் என முழு விவரம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்..
கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை இருக்கும்போது, மாதாவரம் எம்.எல்.ஏ விஜய் பிரபு மட்டும் எப்படி சிறுவாபுரி முருகன் கோவிலுக்குள் மனைவியோடு “டிரீம்ஸ்” போஸ் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்?
சாதாரண பக்தர்களுக்கு விதி, விஐபி-களுக்கு விதிவிலக்கு தானா? @RameshOffcl
ஆந்திரா கொண்டாட்டம்… குப்பம் பகுதி அடுத்த 3 ஆண்டுகளில் முழு விமான சேவை முழு செயலகத்திற்கு கொண்டு வந்துவிடும் ஆந்திரா.. சரியா பரந்தூர் இருந்து 80 கிமு கூட கிடையாதாம்.. நமது மாநில எல்லையில் ஆந்திரா இந்த விமான நிலையத்தை கட்ட தீவிரம்.. சூப்பர்ல… @CMOTamilnadu@SavukkuOfficial
Decisions on Srikakulam & Kuppam Airports is expected to be taken on 25th August meeting by Ministry of Civil Aviation.✈️
🔸Officials from Andhra Pradesh are attending, where final decision is expected on airports
#AndhraPradesh
Understanding scientific concepts in VR Labs! VR is making learning immersive and engaging...
Akshita, a class XI student, says learning has become a creative experience 👇
#PMSHRI#SchoolEducation#DoSEL#NEP2020
Something is happening on the ground that is being missed. Not all these videos are set ups. Some could be but there are dozens of them from all across the State of ruling party candidates being gheraoed for unfulfilled promises.@IPeriyasamy_@DMKDindigul
திமுக அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் காரை வழிமறித்து கேள்வி எழுப்பி விரட்டி அடித்தனர்.
ஆத்தூர் சட்டமன்றம் தாடிக்கொம்பு பேரூராட்சி பூதிபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த திமுக அமைச்சரிடம் மக்கள் தங்கள் பகுதியில் தனி நபர் மூலமாக நடைபெற்று வரும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்காதது ஏன் என சரமாரி கேள்வி எழுப்பி பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.
@News18TamilNadu Stockists are busy putting out this poll from the pollster who predicted that the MGB would win Bihar and get between 118-126 seats. They got 38. Jokers.....
Dad:பேர் என்ன?
Son:நீதான டாடி வச்ச.
Dad:சரி. என்ன படிச்சிருக்க?
Son:நீதான படிப்பு வரலைன்னு லயோலா சேர்த்து விட்ட.
Dad:சரி. நாட்டுக்காக என்ன போராட்டம்
பண்ண?
Son: இரவு பகலாக பார்ட்டி பண்ணேன், மக்கள் எதிர்ப்பை மீறி பெத்துக்காக கார் ரேஸ் விட்டேன்
Dad:இந்தா சேப்பாக்கம் சீட்டு….
69% இடஒதுக்கீட்டை 9th schedule-ல் சேர்த்தது ஜெயலலிதா. ஆக, 69% இடஒதுக்கீடு #அதிமுக வின் சாதனை மைல்கல் என பண்ணை சரவணனே ஏற்கிறார்.
ஆனா 10th schedule-ல சேர்த்ததாக உளறுகிறார்! அரசியலமைப்பு அடிப்படை கூடத் தெரியாத இவரெல்லாம் ஒரு லாயரா😂@mkstalin
கட்சி பெயரை சொல்ல சொன்னா அதை திசை திருப்ப ஊடகவியலாளர் நெல்சன் எடுத்துக்கொடுக்கும் அந்த வாய்ப்பினை தான் திமுகவின் சாதனை. மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக பத்திரிக்கையாளர்களை பாதுகாத்தால் போதும் எனும் திமுகவின் தாரக மந்திரம் தான் திராவிட மாடல் உருட்டு ஆட்சியின் சாதனைகள்.@mkstalin
திமுக கூட்டணி பலம் 25 கட்சிகளுடன். அஇஅதிமுக வெறும் 3 கட்சிகள்.
சரி அந்த 25 கட்சி பெயர்களை படி.
கட்சி பெயரை படிக்க சொன்னா கத்தி, கூச்சலிட்டு, ஒருமையில் பேசி பயந்து மடை மாற்றும் வேலை திமுக விடம் மட்டும் தான் பார்க்கமுடியும்.
#25கட்சி_திமுக
இந்த டுபாக்கூர் ராகுல் இவ்வளவு ஆதாரம் இருக்குனா,
தேர்தல் அணையத்தில் Affidavit தாக்கல் செய்யனும், இல்ல நீதிமன்றத்திற்கு போகனும்,
இப்படி Press முன்னாடி உளறி கொண்டிருந்தால் என்ன பிரியோஜனம்… ?
தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க….!@RahulGandhi @INCIndia@IYC@DMKITwing@DMKDindigul