I'm chef Annamvicky. South Indian, continental, bakery and confectionery, Organic bakery products and organic south indian foods also, like acting, direction...
https://t.co/zH1sZAV37G
"கர்ணன்" தட்டான் காணொளி பாடல். தனுஷ் குரல் இளையராஜா & யுவன் குரலின் தாக்கத்தை கொடுக்கிறது... "பருத்திவீரன்" படத்தில் யுவன் இசையில் இசைஞானி பாடிய "அறியாத வயசு" பாடலின் உணர்வுக்குள��� கொண்டு சேர்க்கிறது. அருமை... @maariselvaraj @Music_Santhosh @dhanushkraja
என் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களை பட்டியலிட்டால், நடிகரும், சமூக ஆர்வலருமான @Aariarujunan உடனான இத்தருணம் முதல் இடத்தில் இருக்கும்... அவருக்கு எங்களது #Healthy_launch நிறுவனத்தின் இயற்கை முறையில் தயாரித்த #cake அளித்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.Organic bakeryfoods: 9789830079
Happy Birthday RIYA ANAGARIKAA
Organic Cake for our own Aari Arujunan Actor Anna... Thanks for trusting us🙏
We are so grateful to serve you our Organic products along with the Riya pappa birthday Cake😍
Organic varagu fresh fruit cake
DM for Orders
9789830079