கலைஞர் வாழ்ந்த காலம் பூரா அவர் காலை புடிச்சே வளர்ந்த சந்திரசேகர் குடும்பம், எப்படி இவ்வளவு உளவியல் வக்கிரங்களை இந்த தற்குறிகளுக்கு உருவாக்குனாங்க?
கலைஞர் கைதுலாம் அரசியல் பழிவாங்கல், ஆனா CM ஆயாவை உள்ள வச்சி கலிதிங்க வச்சானுக திமுகவினர், அதுதான் சம்பவம்..
டெல்லியில் போராடும் Neet எதிர்ப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் CJP தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர்க்கு நன்றி சொல்லி இருக்காரு ❤
அவனுக்கு தெரியும் யார் கழுகு என்று 😎
சுந்தர் பிச்சை தமிழ் மீடியத்தில் படித்தார் - அமைச்சர் ராஜ்மோகன்.
ஜவஹர் வித்யாலயா மற்றும் ஐஐடி campusல இருக்கும் வான வாணி எல்லாம் எப்போ தமிழ் மீடியம் school ஆனது.
இதுக்கு தான் அரியர் clear பண்ணி ஒழுங்கா டிகிரி வாங்கின ஆட்களை கல்வித்துறைக்கு அமைச்சர் ஆக்குங்க என்று சொன்னது.
A perfect drama by arivu and CM.
என்ன நடிப்பு யா.. அற்புதமான script. நீலம் கோஷ்டி செய்வது அனைத்தும் 100% நடிப்பு. எதையும் நம்பி fire விட வேண்டாம்..உஷார் ஐயா உஷாரு
#WATCH | பஞ்சாப், ஹரியானாவில் இருந்து கூட்டம் கூட்டமாக டெல்லி நோக்கி வரும் விவசாயிகள்!
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தம்.
#SunNews | #Farmers | #Delhi
பப்பு மூக்குல சாஸ் வந்ததுக்கு இன்னேரம் பழைய உபியா இருந்திருந்தா சோசியல் மீடியாவே அலறி இருக்கும்.
நான் உட்பட பல ஊபிகள் ராப்பகலா டூட்டி பாத்துருப்போம்.. வெளுத்து இருப்போம்.
ஆனா அவனோட புது கூட்டாளிகள் அவன் கெடக்கான் மயிராண்டினு fdfs பிசில இருக்கானுக..
உங்களுக்கு ஆவணும்டா துரோகிகளா.
இப்போதைக்கு என் ஒரே பயம் நம்ம புகழேந்தி ஐயா மட்டும்தான்.😭
தமிழ்நாட்டில் ஏன் CBSE ரிசல்ட் குறித்து ஒரு பிரச்சினையும் இல்லை, நீட் மறுதேர்வு குறித்து ஒரு பிரச்சினையும் இல்லை.
வேற எதுக்கு தான் பிரச்சினை?
ஜனநாயகன் படத்துக்கு A certificate கொடுத்துட்டாங்களாம், குழந்தைகளுடன் போயி பார்க்க முடியாதுன்னு பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்க.
I apologise to all our supporters, especially the girls who were brutally beaten by male police officers.
We could have done better. I could have done better to protect you from the inhumane actions of the Delhi Police.
To protect one Dharmendra Pradhan, who is responsible for the deaths of more than 20 students, the Govt was willing to spill the blood of many more young students.
If you were injured and see this, please DM me. I want to speak to you personally and apologise.
We will keep fighting for all of you.