யாருமற்ற ஓர் நெடுஞ்சாலையில்!
யார் அடித்தார்கள்!
ஏன் அடித்தார்கள் என்றே தெரியாமல்!
ஏதோவொரு வாகனத்தில் அடிபட்டு கேட்பாரற்று அனாதையாக இறந்து கிடக்கும் நாயைப்போன்று வேண்டும் ஓர் மரணம்!!!
Ajith Kumar Racing × Independence POWER UP 🏁
We’re thrilled to announce this exciting collaboration with Independence POWER UP Biscuits, joining hands to fuel ambition, celebrate competition, and take Indian motorsports to greater heights. 🇮🇳
பைனான்ஸ்ல கலெக்சன்ல வேலை பார்க்கிறதெல்லாம் சாபம் காசு கேட்டா கடன் வாங்குனவன் திட்டுவான் காசு தரல னு சொன்னா மேனஜர் திட்டுவார் போய் கேட்டேன்னு கடன்காரன் வீட்டு போட்டாவ காமிச்சாதான் நம்புவாங்க இன்னும் இவங்க டார்ச்சர் தாங்காம கை காச போட்டு டீவ் கட்டி கடன்காரன் ஆனவன் கதைலாம் இருக்கு!
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார்
#SunNews | #AjithKumarRacing | #Portugal