ஒரு மனிதரை காலம் நம்மிடமிருந்து பிரிக்கலாம்… ஆனால் ஒரு சகாப்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.
பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் சினிமா இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த பேரிழப்பை எதிர்கொண்டு நிற்கும் பூர்ணிமா ஆண்டி , சாந்தனு மற்றும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு கணவரையும், ஒரு தந்தையையும் இழந்த இந்த துயரத்தை எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாது. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ள மனவலிமையையும், அமைதியையும் அளிக்க பிரார்த்திக்கிறேன். #Bhagyaraj #RIPBhagyaraj Uncle 💔
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
#NewsUpdate | "தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா?
தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்" -சீமான், நாதக
#SunNews | #VenkatNarayana | #Vijay
~ சூரியவம்சம் படத்தில் நான் ப்ரொடெக்ஷன் மேனேஜராக இருந்தேன் அப்போது பேரன் கேரக்டருக்கு ஒரு சிறு வயது நடிகர் தேடிக் கொண்டிருந்தோம் அப்போது மாஸ்டர் மகேந்திரனை கூப்பிட்டு வந்தோம் அவன் வந்தவுடன் "எத்தனை சாட் எடுப்பீங்க, கேமரா ஆங்கிள் எங்க வைப்பீங்க, என் டயலாக் என்ன என்று கேட்டான்"
~டைரக்டர் உடனே அவனை வெளியே போக சொல்லு இல்லனா அடிச்சே கொ*ன்றுவேன் என்று சொன்னார் அதற்கு பிறகு தான் ஹேமலதா என்ற பெண் குழந்தையை ஆணாகவே நடிக்க வைத்தோம்.
_ சித்ரா லட்சுமணன் பேட்டியில் இருந்து
( 🐿️ நீங்க எல்லாம் இப்பதான் தற்குறி அவன் Og தற்குறி 🐿️)🤣