கள்ளக்குறிச்சி த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்த பின் சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்ற போலீசார்!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest |
#Newstamil24x7#Kallakurichi#MLAArrest
Breaking News || கைதுசெய்ய தயங்கும் போலீஸ்?
பெண் ஆட்சியருக்கு பா*யல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்புக்குழு தொடர்ந்து விசாரணை; கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தும் அருள் விக்னேஷை கைது செய்வதில் போலீஸ் தயக்கம்
தலைமையில் இருந்து எந்த உத்தரவும் வராததால் விசாரணைக்குழு கைது நடவடிக்கை எடுக்காமல் திணறல்; டிஜிபியை சந்தித்து கைது உத்தரவை பெற சென்னை விரைந்தார் ஐ.ஜி. காமினி
TVK Govt | Kallakuruchi | Arul Vignesh
#ArulVignesh | #Kallakuruchi
”மதுபோதையில் என் வண்டியை வந்து இடிச்சிட்டாரு.. என்னனு கேட்டதுக்கு தகாத வார்த்தையில் திட்டுனாரு”.. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
Kallakurichi MLA | Complaint | Liquor Drinking
#Newstamil24x7#TVKMLA