கேவலம்..மகா கேவலம் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
நாட்டுக்காக போராடி கைதான மனிதர்களை பார்த்து இருக்கிறேன்..
ஆனால் இங்கே.. பாலியல் பிரச்சனயில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது 😂😂😂🤦♂️
மாணவர்கள் மத்தியில் பேசணும்னா இப்படி பேசணும் 🙏😍
அவங்களுக்கு inspiration ஆக பேசணும்
நல்ல அட்வைஸ் குடுக்கனும்
நல்ல motivate பண்ணி பேசணும்..
இதெல்லாம் தானே வரணும் 🤷👌👍
எழுதி குடுத்த script மனப்பாடம் பண்ணி பேசக்கூடாது 🤷
எதுக்காக சொல்றேன்னா..
அதுக்காக சொல்றேன்.. 🤷🤦♂️😂