@mkstalin இக்கட்டான இந்நிலையில் இலங்கைவாழ் மக்களுக்கு தங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உதவிக்கு , தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்களுக்கும் பெரும் நன்றிளைத் தெரி��ித்துக்கொள்கின்றோம்.🙏🙏
@LakshmyRamki. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.It’s been a pleasure having you as inspirational figure! I hope your birthday is filled with everything that gives you pleasure.😍😍
@FausthinaA Every girl should have a friend like you!
You’re dependable, loyal, attentive and the best confidante!
I know that I can trust you with absolutely anything, and that I’ll always receive the best advice from you. Thank you for being my friend dr 😘😘😘
காகித்தில் வரைந்திட முடியாத கவிதை
தமிழர் மனங்களில் புதைந்தே கிடக்கின்ற துயரம்
கார்த்திகை திங்களில் மலர்வது
கார்த்திகை மலர்கள் மட்டுமல்ல…..
எம் மனங்களில் நீங்கா இடம் பிடித்த
எம் வீர மறவர்களும் தான்…..
தமிழ் தேசம் காண போரிலே
உயிர் தியாகம் செய்த எம் சொந்தங்களுக்கு……
எம் அஞ்சலி.