@Alrightnowfine இதெல்லாம் நடக்கனும்… நீங்க காலம் பதில் சொல்லிருச்சுன்னு tweet போட்டு உங்க சபதத்துல ஜெயிச்சுட்டதா நெனைச்சு சந்தோஷப்படனும்… அந்த ஒரு ஆள் வயித்தெரிச்சல்ல விட்ட சாபம் பலிக்க இதெல்லாம் நடந்து ஜனங்க கஷ்டப்படனும்… நல்ல எண்ணம் டா… த்தூ…
@kaalakilla என்ன அந்த காலம் வர ஒரு 20 வருஷம் ஆகுமா? 😁 அரசியலுக்கு தான் வந்து நின்னு ஜெயிக்க வக்கில்ல… விட்ட சாபத்துலயாவது ஜெயிச்சு காட்டுங்க டா… 😂 காலம் என்ன சொல்லுச்சுன்னு பாக்க எங்களுக்கும் ஆர்வம் இருக்கும் தான… ☺️
@Itz_Srinath அப்படி வா வழிக்கு…கூட்டணி இல்லாம, vote க்கு பணம் குடுக்காம இங்க ஜெயிக்கவும் முடியும்ன்னு 75 வருச திமுகக்கு பாடம் எடுத்த 2 வருச கட்சி டா தவெக… 🔥இன்னைக்கு நீ போடுற இந்த tweet விஜய் உங்களுக்கு குடுத்த தைரியம் டா…அப்பனுக்கு அப்பன் ஒருத்தன் இருப்பான்…அந்த அப்பன் பேரு ‘விஜய்’…🔥
@kaalakilla முடியாது. நீ வானவில்லா 🌈 இருக்கலாம்… நான் இல்ல… உன் தொலீவன் சொன்ன மாதிரி யோகா பழகு. உத்தனாசனா ன்னு ஒன்னு இருக்கும். அத நல்லா பக்குவமா பழகிக்க. அப்புறம் உனக்கே நல்லா எட்டும். இப்படி வரவன் போறவன் கிட்டலான் கேக்க வேண்டியது இல்ல. அரிக்கும்போதெல்லாம் நீயே குனிஞ்சு பண்ணிக்கலாம். ✌🏽
@Hellomrspark@Master_Harishvj கால்ல விழுந்தாவது கூட்டினு வாங்க டா அந்த வக்கத்த piece-அ… நாலு கொட்டு கொட்டி அனுப்பி விடுவோம்… 😂 முப்பது வருசமா அரசியலுக்கு வரேன் ன்னு சொல்லி சொல்லி ஊர ஏமாத்தி பொழச்ச fraudu பயலுக்கு வக்காலத்து வேற… ச்சீ ஓடு… தோத்துப் போன தொடநடுங்கிப் பய…
@Hellomrspark@Master_Harishvj இல்ல… விஜய்ய பார்த்து உன் தொடநடுங்கிப்பய தொலீவன் வயிறெறிஞ்சுட்டு இருக்க மாதிரி… 😂அரசியலுக்கு வந்து ஜெயிக்க வக்கிலாதவனுங்களுக்கு பேச்ச பாரு… 😁 தோத்துப் போனவனுங்களா… 😆
@KSivaSivaK ஆமா டா… விஜய் CM ஆகிட்டு… நாளைக்கு by-election results வச்சுகிட்டு… உங்க படத்த நிறுத்துறது, negative spread பண்றது, collection fight போடுறது… இதெல்லாம் தான் டா வேலை அரசாங்கத்துக்கு… 🤦🏻♂️ கோழிப் பீ அளவுக்காவது மூளை வேணும் டா… இவனுங்களுக்கு ன்னு ஒரு சின்ன உலகம்… த்தூ…