@Imtweetygoose யோவ்வ்… எவ்ளோ சொன்னாலும் இந்த அறிவுகெட்ட, மூளையே இல்லாத, மெண்டலான் ன்னு சொல்லப்படுற உன்ன மாதிரி ரஜினி fansக்கு புரியப் போறது இல்ல… இருந்தாலும் அழுத்தி இன்னொரு தடவ சொல்றேன்… இப்ப விஜய் இருக்க levelக்கு ரஜினி ஒரு ஆளே இல்ல… ஒரு சாதாரண நடிகன் அவ்ளோ தான்… Reality க்கு வாங்க டா…
@VetrivelDMkS இதெல்லாம் சாதாரண விஷயம் தான டா… 🧐 அப்ப இதையெல்லாம் பெரிய சம்பவம் ன்னு நெனைச்சு தான் 75 வருஷமா கட்சி நடத்திருக்கீங்க? இந்த மாதிரி சில்றத்தனத்த லான் பண்ணிட்டு தான் திமுக ஆளுங்கட்சியா இருக்குறத விட எதிர்கட்சியா இருக்குறது risk ன்னு நம்பிட்டு இருந்திருக்கீங்க… அட மழுமட்டைகளா… 😁
@shanmugamchin10 யோவ்… நாங்க உதயநிதியையே ஒரு ஆளா மதிச்சு பேர சொல்ல மாட்டோம்… இதுல இந்த டால்டா tin-அ கண்டிச்சு அறிக்கை வேற விடனுமா… உங்களுக்கு வேணும்னா நீங்க அஞ்சோ பத்தோ குடுத்து கூட்டினு போய் உதயநிதிய replace பண்ணிட்டு இவன உட்கார வைங்க… அப்ப யோசிக்கிறோம்… அந்த தத்தி க்கு இவன் better… ✌🏽
@shanmugamchin10 எதாவது அநாகரிகமா பேசுறானுங்க… ஏன் டா இப்படி பேசுறீங்க? அறிவு இருக்கா, நீங்க லான் நிஜமாவே 75 வருச அரசியல் கட்சிதானா ன்னு கேள்வி கேட்டா அலறிட்டானுங்க, பதறிட்டானுங்க ன்னு posts போடுறானுங்க… சோறு தான் தின்பீங்களா இல்ல வேற ஏதாவது special-ஆ திங்குறீங்களா டா? 🤦🏻♂️
@Jayakanagaraja எதாவது அநாகரிகமா பேசுறானுங்க… ஏன் டா இப்படி பேசுறீங்க? அறிவு இருக்கா, நீங்க லான் நிஜமாவே 75 வருச அரசியல் கட்சிதானா ன்னு கேள்வி கேட்டா அலறிட்டானுங்க, பதறிட்டானுங்க ன்னு posts போடுறானுங்க… சோறு தான் தின்பீங்களா இல்ல வேற ஏதாவது special-ஆ திங்குறீங்களா டா? 🤦🏻♂️