ஒருமுறை அமெரிக்காவில் அண்ணன டிரம்ப் வீட்டுக்கு போயிருந்தேன். மெலானியா அண்ணி ஒரு பன் கொடுத்தாங்க.
பிச்சு பார்த்தால் உள்ள பூரா கறி.
இது என்ன கறி பன்னானு கேட்டேன். அண்ணிக்கும் அண்ணனுக்கும் ஒரே சிரிப்பு. அதுக்கு பேரு பர்கராம்.
புஹா ஹா ஹா ஹா...
#AMARAN படத்தை யாருக்கு காட்டி, யார் பாராட்டி இருக்காங���க பாருங்க 📷
இது நமக்கான படம் இல்லை என்பதை இதை விட தெளிவாக சொல்ல முடியாது
#HRaja #Sivakarthikeyan
இந்தியாவில் தான் நடந்தது!
யாருடைய அனுமதியின்றி நடந்த மதமாற்றம் இந்துமதமாற்றம் தான்.
சமணர் சைவர் பௌத்தர் வைணவர் அனுமதி இன்றி மதமாற்றம் செய்யப்பட்டார்கள்
பார்ப்பானின் பேச்சும் பாட்டும் ஆட்டமும் சகல திறமைகளும் இழந்ததை திரும்ப எடுப்பதிலேயே இருக்கும்.நமக்கான உரிமையை மீட்டதாக நாம் நினைக்கும் ஒவ்வொன்றையும் அவன் தன்னிடம் இருந்து பறிப்பதாக உணர்வான்.பச்சாதபத்தையும் பரிதாபத்தையும் நம்மவர்களிடமிருந்தே எதிர்பார்ப்பான் - Aanandha Gowthaman
கஸ்தூரியின் பிரஸ் மீட் பார்த்தேன்
அட்டகாசமான அரசியல் தெளிவு. வரலாற்று அறிவு
சொல்வன்மை.
கூரிய தொலைநோக்கு.
குறிப்பாக "பொன்னியின் செல்வன் எழுதிய ராஜாஜி" என ஆணித்தரமாக அவர் முழங்கியபோது புல்லரித்தது...
ஆகா.. இது அதுல்ல என சிந்தித்தபோதுதான் ஒன்று புரிந்தது...
#Katuri ஒரு பெண் சீமான்!
ஆற்றில் பூ போட்டு தட்சிணையை குருக்கள் தட்டில் போடுறது பக்தின்னு சொல்லிக்குடுத்தூட்டாங்க😥
அழுகும் பொருட்களை ஆற்றில் வீசாமலும், தட்சிணையை, நீர் நிலைகளை பாதுகாக்க செலவு செய்வதும் தான் இறைவனுக்கு ஏற்றதுன்னு சொல்லிக் கொடுத்திருந்தா நீர்நிலைகள் சுத்தமாக இருந்திருக்கும்
நாம் தமிழர் என்று மட்டும் சொன்னால்,
தமிழ் பேசும் பார்ப்பனரும் நாங்களும் தம���ழர்கள் தான் என்று சொல்லி இவ்வளவு காலம் செய்த இன சுரண்டலை தொடர்வர்.
நாங்கள் #திராவிடர் என்றால் மட்டுமே தமிழ் பேசும் #பார்ப்பனர் கள் #ஆரியர் என்ற அடையாளத்துடன் விலகி நிற்பார்கள்.
நாம் திராவிடர்
There is no inherent pride in belonging to any caste, particularly in systems like that of the Parpaniam. Pride should stem from one’s actions, values, and contributions to society, not from arbitrary social hierarchies. Caste is not a measure of a person's worth or potential 2/2
As a politically motivated individual with a strong focus on humanity, I can assure you that there is no scientific basis for the idea of "#BrahminGenes." Genetics does not recognize or support such caste-based distinctions.
1/2