இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி காட்டும் தமிழ்நாடு!
📊 2024–25 ஆம் ஆண்டில் 11.2% பொருளாதார வளர்ச்சி
🏆 இந்தியாவில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வி���ிதம்
📈 தொடர்ந்து நிலையான உயர்ந்த வளர்ச்சியை உருவாக்கிய திமுக ஆட்சி
💪 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி
சமூக நீதி + பொருளாதார வலிமை = திராவிட மாடல் 🖤❤️
சவால்களைச் சந்தித்த பொருளாதாரத்தை
வலிமையாகவும், வேகமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது திமுக அரசு.
#ஸ்டாலி��்_தொடரட்டும்
Tamil Nadu is not following India’s growth story; Tamil Nadu is leading it!
📊 Tamil Nadu Real GSDP Growth - 11.2% in 2024-25
🏆 Highest Growth in India
📈 DMK era consistently delivers higher average growth than other eras
💪 Double-digit growth achieved after 14 long years - under DMK leadership
Social Justice + Economic Power = Dravidian Model 🖤❤️
Dravidian Model rebuilt Tamil Nadu’s economy stronger, faster, and fairer.
Source: RBI Handbook of Statistics on Indian States
#DMK4TN
பெண்கள் வெறும் பயனாளிகள் அல்ல, அவர்கள் இந்த மாநிலத்தின் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படும் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெல்��ும் தமிழ்ப் பெண்கள் என்ற புதியதோர் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்த���ண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய���திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. ���ரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…
#TNInterimBudget
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அ��ராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசியும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் வஞ்சகத்தை விளக்கியும், பாஜக-அதிமுக கூட்டணியின் துரோகத்தை மக்களிடையே எடுத்துரைத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” எனும் பரப்புரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு , விழுப்புரம், ஆவடி, அம்பத்தூர் , ஸ்ரீபெரும்புதூர���, சேலம் வடக்கு , அவினாசி, மண்ணச்சநல்லூர், குறிஞ்சிப்பாடி, பேராவூரணி, சிவகங்கை, திண்டிவனம், கோவை தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசியும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் வஞ்சகத்தை விளக்கியும், பாஜக-அதிமுக கூட்டணி��ின் துரோகத்தை மக்களிடையே எடுத்துரைத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” எனும் பரப்புரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருவைகுண்டம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, கீழ்பென்னாத்தூர், பவானி சாகர், அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவும், நம் மாநில உரிமைகளை பறிக்கத் துடிக்கும��� ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் "தமிழ்நாடு தலைகுனியாது" எனும் மாபெரும் பரப்புரை தொடங்கியது!
#தமிழ்நாடு_தலைகுனியாது
கழக கோட்டையான தஞ்சையில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான பெண்கள் படை சூழ கழக டெல்டா மண்டல மகளிர் மாநாடு சீரும் சிறப்பாக நடைபெற்றது! 🖤❤️
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப���போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்���ளின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே ��ரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
பெண்கள் வெறும் பயனாளிகள் அல்ல, அவர்கள் இந்த மாநிலத்தின் பங்குதாரர்கள்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் பிரதிநிதியாக, இன்று தஞ்சை, செங்கிப்பட்டியில் நடைபெறும் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறோம் அனைவரும் வாரீர்!
இடம்: செங்கிப்பட்டி, தஞ்சாவூர்.
நாள்: 26 ஜனவரி 2026.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தி.மு. கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் திராவிடப் பொங்கல் கலை, இலக்கிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்!
சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#திராவிடப்_பொங்கல்
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்து��், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொ���க்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமு�� மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தியில் 16% எனும் இமாலய வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் பல்வேறுத் திட்டங்களை வகுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி இத்தகைய வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தி உள்ளது.
#RisingTamilNadu
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம��� போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரைய��ன் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!