பதிவு 5
இடம் :சிந்தாதரிப்பேட்
நான் செல்லும் இடங்களில் உள்ள #DMK அரசின் சாதனைகளை
புகைப்படமாக எடுத்து பதிவேற்றி வருகிறேன்
Thread பார்க்க Click
PIN TWEET
அதன் இன்றைய புகைப்படம்
Date :3-6-26
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
திருமண மண்டபம்
புதிதாக கட்டப்பட்டுள்ளது
ரம்மியமாக உள்ளது
I wonder how easily single show contestants from Vijay TV end up buying BMW cars.
How much are they actually earning?
People working hard are not even able to get their bike!
நீங்க பாருங்க இந்த அரசுக்கு சுயமா முடிவு எடுக்குர Capabilities கிடையாது..
#DMK என்ன நிலைப்பாடு இருந்துச்சேி அத அப்டியே Continue பண்ணுவானுங்க Sensitive Issue ல...
“INDIA கூட்டணியில் பிளவு இருப்பதாக
கூறுவது தவறு; தமிழ்நாடு தேர்தலுக்குப் பிறகு
திமுக இடைவெளியை கடைப்பிடிக்க தொடங்கியது. அதற்கு பதிலாக மாற்று நண்பராக எங்களுக்கு தவெக கிடைத்துள்ளது"
-சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத்
WATCH LIVE : https://t.co/7rixLnxOWN
#INDIAalliance #sanjayrawat #Vijay #News18Tamilnadu
"கூட்டணி கட்சித் தலைவர்கள் என்னிடம் கேட்டபோது, ‘நீங்கள் செல்லுங்கள், உங்கள் விருப்பம், உங்கள் ஜனநாயக உரிமை, நான் தடுக்க மாட்டேன்; ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலம் பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது’ என வழியனுப்பி வைத்தேன்"
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin #DMK #News18Tamilnadu
அன்பில் அண்ணா. @Anbil_Mahesh இதுக்குலாம் React பண்ணாம எப்டி இருக்கிங்கனு தெரில....
நேத்துலந்து திமுக ஆட்சில கொண்டு வந்த School Bags ku Intial மாத்திட்டு இருக்கானுங்க...
#DMK
School Bag அதுல வேர கலைஞர் உரை தெளிவா போட்ருக்கு..
ஏன்டா #TVK உங்களுக்குலாம் வெக்கமே இருக்காதா டா.
அடுத்தவன் பெத்த புள்ளைக்கு Intial போட்டுட்டு இருக்கிங்க.
இந்த பொழப்புக்கு ரோட்ல பிச்ச எடுங்க டா ..
த.வெ.க அரசு சமூக நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதற்கு முன் வந்திருப்பதாக தமிழ் மக்கள் நம்புகிறார்கள், வி.சி.கவும் நம்புகிறது - திருமாவளவன்
#Chennai | #Thirumavalavan | #VCK | #Politics | #PolimerNews
இந்த மாதிரி நா அண்ணாமலை கட்டவுட்ஸ் பாத்ததே இல்ல எல்லா பக்கமும் வெச்சுருக்கானுக மக்கள் விரும்பும் மாற்றம்னு போட்டு..
எதோ ப்ளான் பண்றானுக ஆனா இது சீமானோட அந்த 4% க்கு தான் பாதிப்பே தவிர நமக்கு எந்த பாதிப்பும் இல்ல!
காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று உதயநிதி அவர்கள் எதிர்கட்சி தலைவராக வந்திருக்க முடியாது. வளரும் தலைவருக்கு நாவடக்கம் அவசியம் ..காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் ..@UdayanidhiS
திமுக ஒரு கேடுகெட்ட கட்சி என்பதற்கு சிறந்த உதாரணம் இது 👇
ஒருவரின் நிறத்தை வைத்து தோற்றத்தை வைத்து அசிங்கப்படுத்தும் இந்த கேவலவாதியை கூடிய விரைவில் கைது செய்ய வேண்டும்.