பாலோ பன்னுறத இந்த டுவிட்டர்காரண் கண்டுகிட்டதே எங்க கிட்ட இருந்துதான்..
கோடு இல்ல
ரோடு இல்ல
ஒன்னும் இல்ல
இருந்தும்
ஒருத்தன் பின்ன
ஒருத்தன் வரிசை கட்டி
போவோம்
ஏன்னா
ஒற்றுமை..
நமக்குள்ள அது எப்பவும் இருக்கனும்..
#ஒன்றியஉயிரினங்கள்@DinosaurOffcial
இன்னைக்கு தான் நம்ம உடன்பிறப்புகள் எல்லாம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு சொன்னப்ப பட்ட அதே அளவு சந்தோசம் அடைஞ்சிருக்காங்க.. மொரப்பூர் ஒன்றியத்திற்க்கு வாழ்த்துக்கள்..
சங்கிங்க பிபின் ராவத் இறப்பை வைத்து அரசியல் செய்யலாம்னு போட்ட பிளான் , முதல்வர் ஸ்டாலின் அவர்காளால் தவிடு போடி ஆனதுல கொஞ்சம் கலகலத்துத்தான் ��ோய்ட்டானுங்க.. என்னடா தேசபக்தில நம்மல ஓவர்டேக் பன்னுறானுங்க இந்த D ஸ்டாக்ஸ்னு.. சங்கிகளா ஒரே குழப்பமா இருக்குல சஸ்பேன்ஸ்லயே கம்பியென்னுங்க.
மத நல்லிணக்க அமைதிப்பூங்கா தமிழ்நாட்டில் பாஜக #BJP_Goondas_Party சங்கிகளை அனுமதிக்க கூடாது என நீங்கள் விரும்பினால் ..
Yes Yes Yes
👇 👇 👇
Reply Retweet Like