உயிரிழப்பு 15 ஆக உயர்வு 💔💔
ஒரே ஒருத்தன் கூட இதை பத்தி பேசல
அன்பின் தவெக நண்பர்களே
இப்பயவாயது புரிஞ்சுகோங்க
உங்களுக்கு ஊட்டபட்டிருப்பது திமுக வின் வெறுப்பு மட்டுமே
உங்க மனசாட்சி செ��்து பல மாதங்கள் ஆகிவிட்டது 💔💔
ஆழ்ந்த இறங்கல்
ரெண்டு நாளைக்கு முன்னாடி "அப்பாவை காணும்னு" sarcasm பண்ணிக்கிட்டு இருந்தானுங்க.
இன்னைக்கு எங்கடா வீடியோவில் "குழந்தையை காணும்னு" மக்கள் கேக்குறாங்க.
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் 🔥🔥🔥
பங்காளி CM Affair வெச்சிருக்கறதயே தூக்கி வீசிட்டு முட்டு குடுத்துட்டு இருக்கோம்...
நீ என்னமோ போதை மேட்டர்க்குலாம் வீடியோ போட்டு விளக்கம் குடுத்துட்டு இருக்க போயா போயா ..
#Tvk