திராவிட ஒழிப்பு மாநாட்டை காரணம் காட்டி பெரியளவில் பணம் வசூல் பண்ணிருக்கான் பாரிசாலன்... இதை முறையாக கணக்கு காட்டவில்லை என்று அந்த அமைப்பை விட்டு நீக்கிருக்காங்க... இப்போதான் தகவல் ��ிடைத்தது 😳
செந்தில் மள்ளர் தலைமையில் தமிழ்க்குடிகள் கூட்டமைப்பு என்று ஒற்றை உருவாக்கினார்கள்...
அதன் அடுத்தகட்ட நிகழ்வாக திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது...
அதன்பிறகு செந்தில் மள்ளர் தலைமையில் திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது அதில் பாரிசலான் கலந்துகொள்ளவில்லை...
அமைப்பை விட்டு நீக்கிவிட்டார்கள் அதற்கான உண்மையான காரணம் இப்போதுதான் தெரிந்துள்ளது....
பாரிசாலன் தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி தன்னுடைய வங்கி கணக்கில்திராவிட ஒழிப்பு மாநாட்டிற்கு பணம் வசூல் செய்துள்ளான்... தமிழர் குடிகள் கூட்டமைப்பிற்கு சரியான கணக்கு கொடுக்கவில்லை...
பணம் வாங்கியவர்களிடம் இதுபோல பல மாநாடு நடத்துவோம்னு ஆசை வார்த்தை சொல்லிருக்கான் ஆனால் இன்றுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கல...
இவனுடைய உண்மை முகம் தெரிந்துதான் அமைப்பை விட்டு நீக்கியிருக்கிறார்கள் 😤😤
@Saattaidurai @Peter_Parker656 @samooganidhi @kuviran2
அரசியல் வேறு தனிமனித வாழ்க்கை நடத்தை வேறு என்று தெரிந்தும் வன்மம் பிடித்து அலையும் சிறுவனின் சில்லரைத்தனமும் , தம்பி சாட்டை துரையின் அறிவார்ந்த பதிலும் ஓர் காணொலியாக👇
இந்த காணொளில இறுதியா ஒன்னு சொல்லிருப்பாங்க....
12 வயசு சின்ன பையன் தன்னோட நெஞ்சுல 5 துப்பாக்கி குண்டால சுடப்போறாங்கன்னு தெரியாம பிஸ்கட் சாப்பிடுவான்...
அதை மறந்துற சொல்லுறீங்களா?
அதை என்னால எப்படி மறக்க முடியும்...
முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தின்
கொத்தடிமைகளாக இருக்கும்
மா��்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தான் போட்டியிட்ட கீழ்வேளூர் தொகுதியில்
வாக்கு ஒன்றிற்கு ரூ.1000 கொடுத்துள்ளது.
அவர்கள் ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அது உண்மையான சனநாயகவாதிகள் அனைவரும் காறி உமிழ்ந்த ��ெற்றியாகவே இருக்கும்.
ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சியை புறக்கணித்த ஊடகம் இன்று சீமானின் அரசியலை உன்னிப்பாக கவனித்து மக்களுக்காக இன்றையTimes Of India ஆங்கில நாழிதளில் நா.த.க.வின் மண், இனம், மொழி, சார்ந்த அரசியல் முன்னெடுப்பு குறித்து தெளிவான பேட்டி!!
புறக்கணிக்க முடியாத வளர்ச்சியை அடைந்துவிட்டார் சீமான்..!! காலம் கனிந்து வருகிறது .👌👌🥰🥰💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு கடந்த தேர்தலில் எவ்வளவு.!?
இந்த தேர்தலில் எவ்வளவு.!?
அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும் பொழுது நம்முடைய வாழ்வாதாரம் உயராதது ஏன்!?
பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.!!
வாக்களிப்பீர் நமது சின்னம் #விவசாயி#SivasankaranForAmbasamudram
8,000 ரூபாய் கூப்பனுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு, அதனையே கூப்பனாக அடித்து கொடுத்து வாக்குக் கேட்கிறது கேடுகெட்ட திமுக.
இதுவ���ல்லாம் தேர்தல் விதிமீறல் இல்லையா? முறைகேடு இல்லையா?
மயிரையா புடுங்குது தேர்தல் ஆணையம்?
@ECISVEEP @TNelectionsCEO
இலவச பேருந்து விட்டு அதை ஓசி பஸ் என ஏளனம் செய்தார்கள் !
இன்று இலவச டோக்கன் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒரு பெண்ணை ஆபாசமாக பேசி தற்கொலைக்கு தள்ளியுள்ளது திமுக .
என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்ற தவத்திரு குன்றக்குடி அடிகளா��ின் வார்த்தை இப்போது உண்மை என உணர முடிகிறது .
நேத்து அண்ணன் @Seeman4TN கிட்ட மேடையில் காசு கொடுத்த பாட்டி♥️
நிருபர் : ஓட்டுக்கு காசு கொடுத்தா வாங்குவீங்களா
பாட்டி: காச கொண்டு வந்தா செருப்ப கழட்டி அடிப்பேன்👌🙏🙏
இந்த எண்ணம் மட்டும் எல்லார் கிட்டயும் வந்தால் கேடு கெட்ட திமுக , அதிமுக இந்த மண்ணில் புதைந்து விடும்✅ ✅
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோ��ிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல...
ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று...
ரத்தித்திலும் உடலிலும் மனதி���ும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்��ைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்...
@_ITWingNTK
@Seeman4TN
@idumbaikarthi
@Saattaidurai
கார்த்திகா அக்கா 🔥அப்படி தான் அக்கா போட்டு உடை அக்கா. இவனுங்கள அம்பல படுத்தியே ஆகணும்.
தமிழன் 1. 5 லச்சம் சாகும் போது "மழை விட்டாலும் தூவானம் விடாது" என்று பேசியவர் கருணாநிதி. அதே ஆந்திரால உள்ள ராஜசேகர் ரெட்டி இறந்த போது மூன்று நாள் துக்கம் அனுசரிக்க வைத்தவர் கருணாநிதி. ஏன்? இனப்பாசம் 💯
ஆக தமிழன் இளிச்சவாயன் ✅
ஒத்த பைசா குடுக்காம உங்களுக்கெல்லாம் யாராச்சும் இப்படி வீடியோ போடுவாங்களாட��..!?
Instaவில் தீயாய் பரவும் NTK trend 🥵🔥📈
இது சும்மா சின்ன collage தான்... இன்னும் ஒரு 1000+ வீடியோஸ் கொட்டி கிடக்கு instala 🥺❤️📈