தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |Tamil National | Be The Change You Want to see
நிலைமையின் தீவிரத்தன்மை உணர்ந்து, காலையிலிருந்து மாலைவரை உடனிருந்து புகாரளிக்கத் துணை நின்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை, மாநிலப் பொறுப்பாளர் அண்ணன் சுகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். 🙏🏼
@KKPNTK
Drug epidemic in TN.
கடந்த திமுக அரசால் ஊக்கவிக்கப்ட்ட போதைப்பொருள் விற்பனை இன்றைய தவெக அரசின் மெத்தனத்தால் மிக சிறப்பாக தொடர்கிறது.
குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் தாய்மார்களே பல குற்றவியல் சம்பவங்களுக்கு அடித்தளமாக அமைவது ஒட்டுமொத்த சமூகச்சீரழிவின் கோரமுகம்..
75 திராவிட ஆட்சியில் சாதித்தது இதுதான்.
Humankind is doomed.
#Drugepidemic
100-ஐ தொடர்புகொண்டும் உதவிக் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எப்படி அச்சமில்லாமல் இருக்க முடியும்? தவெக அரசின் மோசமான சட்டம் ஒழுங்கைத் தான் இந்தப் பதிவுப் பிரதிபலிக்கிறது.
First full page advertisement for a government function by public money, same as like dravidian parties regime.
Vijay is not alternative rather he is elongation of dravidan political culture…
#TVKVijayFails
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Police firing on Alangulam palm climber has reignited the debate: why can't the Tamil Nadu government, which runs TASMAC outlets, allow farmers to tap toddy?
தொடர்ச்சியாக தவெகவை விமர்சித்தார் என்பது தான் கைதுக்கான உள்நோக்கமே தவிர ஒரு பதிவில் வந்த தவறான செய்தி அல்ல.. ஆட்சியை விமர்சிக்கிறார் என்பதற்கு கைது செய்வது பாஜக, திமுக வழக்கம். அதை தான் விஜய்யும் செய்கிறார்.
#ReleaseMaridhas
TVK அரசின் தவறான போக்குகளை விமர்சித்த மாரிதாஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஒரே ஒரு பவர் சென்டர்தான் என முதல்வர் விஜய் சொல்லி இருந்தார் ஆனால் நடக்கக்கூடிய விடயங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லை.
சில விடயங்கள் முதல்வருக்கு தெரியாமல் நடக்கிறது என்கிறார்கள் அப்படியானால் இவரும் பொம்மை முதல்வர்தானா ?
கீழ்த்தரமான முக்தார் போன்றவர்களை கைது செய்ய முடியவில்லை ,மாரிதாஸ் கைதில் மகிழ்ச்சியடைகிறது அரசு
சரியில்லை .....
தமிழர்களுக்குள் சாதி ஏற்றத் தாழ்வு உருவாக்கப்பட்டு முழுக்க முழுக்கப் பிரித்தாளப்பட்டது தமிழ்நாட்டுக்குள் தெலுங்கு மன்னர்கள் வந்த பிறகுதான்.
சமஸ்கிருத வர்ணாசிரம சாதிய ஏற்றத் தாழ்வை ஆட்சி அதிகாரத்தின் மூலம் நிலை நாட்டியவர்கள் தெலுங்கு மன்னர்களே.
ஆதாரம் : தமிழ் ஓலைச் சுவடிகள்
- தமிழியல் நடுவம்
#தமிநாடு #தமிழர்கள் #சாதியேற்றத்தாழ்வு #தெலுங்குமன்னர்கள் #தமிழ்ஊடகம் #தமிழியல்நடுவம் #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
Tirunelveli district police @TindistPolice allowed this vehicle carrying Kerala's rotten waste, spilling maggots everywhere, to proceed further into interior Tamil Nadu without any legal action. Has @tnpoliceoffl made transporting such hazardous waste legal?
TVK Ministers are levelling serious corruption charges against the previous DMK government across almost all depts, including TASMAC, electricity & highways. However, if this government is truly concerned about recovering looted public money, it should register strong corruption cases against former rulers, just as the Jayalalithaa & Karunanidhi governments did in the past. We all know how the latter governments reached a mutual understanding & avoided filing serious cases against each other, despite repeated pressure from Arappor Iyakkam and court directions
ஐயா.தேனிசைச் செல்லப்பா புகழை விற்று வயிறு வளர்க்கிறார் சீமான் //
அதெல்லாம் ஐயா குடும்பம் உயிரோடு தான் இருக்கு , அதை அவர்கள் பார்த்துப்பார்கள் ;
நீ வேணும்னா மான் ஊறுகாயை தூக்கி வந்து சீமானை எதிர் .