அரசு அதிகாரிகள் செய்த தவறு சம்மந்தமாக திருமதி சதியா பழனி அவர்கள் சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு ப பாபு அவர்களிடம் முழு ஆதரங்களுடன் ப��கார் செய்த காட்சி
அரசு அதிகாரிகள் செய்த தவறு சம்மந்தமாக திருமதி ஷமீமா அவர்கள் சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு ப பாபு அவர்களிடம் முழு ஆதரங்களுடன் புகார் செய்த காட்சி
@CMOTamilnadu@SP_chengalpattu@tnpoliceoffl@Chengalpattu01
ஒரு புகாருக்கு தொடர்ந்து அடுக்கடுக்காக வரும் புகார்கள் வராமல் ஆரம்பத்திலே விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரின் தனிப்பிரிவின் கிளை அலுவலகங்கள் மாவட்டம் தோறும் ஆட்சியர் அலுவலகங்களில் ஐவர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு ப பாபு முதல்வருக்கு பரிந்துரை
#cmo
தமிழ்நாட்டு கடனை முழுவதும் அடைத்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடன் கொடுக்கும் தமிழ்நாடாக இன்னும் 10 வருடத்தில் உருவாகும் என்ற நம்பிக்கையை எனக்கு உள்ளது. அதற்க்கு அரசுக்கு செலவு இல்லாத பல லட்சம் கோடிக்கான பல திட்டங்களை நான் வழங்க தயார்.
#CHEETA#anticorruptionpbabu