இதை போல ஒவ்வொரு காவலரும் செய்தாலே போதும், காவல்துறை மீது அவதூறு செய்திகளை பரப்பி விடும் நாபர்களுக்கு தக்க பாடமாக அமையும், மாண்புமிகு தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் #காவல்துறையின் கண்ணியத்தை காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
BEWARE OF SUCH BOGUS ADS.. CCB raided this fraud office named Sea World in Rajajinagar who duped people promising jobs abroad.. Arrested accused. Further investigation on..
அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி https://t.co/IBWHmpOwjZ
சினிமாவில் மட்டுமே பார்த்த இது போன்ற காட்சிகளை உண்மையாக பார்க்கும் பொழுது நெஞ்சு பத பதைக்குது.
காவல்துறை உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பத்தாது 🙏🏼🙏🏼🙏🏼
@T_N_P_C_A@PoliceTamilnadu#TNPolice