அதிமுக தொண்டர்கள் அன்புமணி அண்ணணுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…..
அன்புமணி அண்ணன் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக பாராட்டுக்கள் 💐 👏 🙏
தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் இளம்பெண்கள் என்று அனைவரிடமும் சினிமா நடிகர் மோக அலை அடித்து இருக்கிறது
ஆனால் வட மாவட்டத்தில் இல்லை
காரணம் அன்புமணி
விஜயகாந்த் பின்னால் சென்றது போல் வன்னியர்கள் விஜய் பின்னாலும் போய்விடுவார்கள் என்று பலர் நினைத்தார்கள் ஆனால் அதை முறியடித்துள்ளார் அன்புமணி
தன்னை பின்பற்றும் இளைஞர்ள் இளம்பெண்களை சினிமா மோகத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை அன்புமணி அவர்களையே சாரும்
உண்மையில் இதுதான் இளைஞர்களுக்கு தேவையான அரசியல்
வன்னியர்களில் ஒருசில இளைஞர்கள் வேண்டுமானால் விஜய் அவரின் பின்னால் போய் இருக்கலாம்
ஆனால் வட மாவட்டத்தில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் விழிபுணர்வு பெற்றுதான் இருக்கிறார்கள் அதற்க்கு முக்கிய காரணம் பாமக அன்புமணி அவர்கள் மீண்டும் பாராட்டுக்கள் 💐
அதிமுக ஆட்சி அமைக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனால் விஜய் வருவார்னு எதிர்பார்க்கல
ஸ்டாலின் துரைமுருகன் தோத்துடுவாங்கனு நினைச்சிப்பார்க்கல
துரைமுருகன் செய்கையிலயே கலாய்ச்சி விட்ருபாரு சட்ட சபையில...
ப்ச்
முழுக்க முழுக்க சினிமா மோகத்தின் காரணமாகவே இளைஞர் ஓட்டுகள் விழுந்துடுச்சுபோல...
திமுக வை இதுநாள்
வரை தூக்கி நிறுத்தியதில்
வன்னியர் பறையர் பங்கு
அளப்பரியது...
இருவரையும் புறக்கணித்து
கொல்ட்டி கேம் ஆடியதன்
விளைவு...
திமுக இத்தேர்தலில் ஊம்பியது
🔞
@itzproudloser அன்று P N பெரியண்ணனுக்கு பா ம க வில் சீட் கிடைக்காமல் செய்தான் ஜி.கே மணி
இன்று அவரது மகன் P N P இன்பசேகரனுக்கு சீட் கிடைக்காமல் செய்தான் அவர் மகன் தமிழ்குமரன் . செலவு செய்தாலும் செருப்படி நிச்சயம்.
தருமபுரி :
பென்னாகரம் தொகுதி முன்னாள் திமுக MLA #இன்பசேகரன் கடும் அதிருப்தி.இன்று CM ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் PNP இன்பசேகரன் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர் GK மணியின் மகன் #தமிழ்க்குமரன் நாள் ஒன்றுக்கு 50L வரை செலவு செய்து வருகிறார்!
பல கார்கள் மூலம் ஆதரவு இருப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி!.
கடந்த முறை GK மணி இங்கு வெற்றிபெற உதவிய பாமக வேட்பாளர் பாடி #செல்வம் தனது வெற்றியை உறுதி செய்துவிட்டார்!
Pennagaram is with PMK ✅
#PMK #Dharmapuri
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
"திமுகவில் போய் சேருடா... துரோகி!"
- துரோகச்செம்மல் ஜி.கே.மணிக்கு அப்பல்லோவில் விழுந்த செருப்படி!
தானும் தனது மகனும் வாழ வேண்டும் என்பதற்காக, பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான பாட்டாளி மக்கள் கட்சியை, திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு, 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்' ஜி.கே. மணியை... இன்று அப்பல்லோ மருத்துவமனையில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு வெளுத்து வாங்கியுள்ளார் அய்யாவின் இரத்த வாரிசு!
ஒருபக்கம் தனது மகனை காங்கிரசில் வேட்பாளராக நிற்கவைத்து விட்டு, மறு பக்கம் பாமகவுக்கு எதிராக மருத்துவர் அய்யா அவர்களை தள்ளாதவயதில் ஊர் ஊராக பிரச்சாரத்துக்கு இழுத்தடித்து பேராபத்தில் தள்ளும் இந்த துரோகியை - அய்யாவின் வாரிசு 'சங்கை சங்கையாக திட்டிய போதும்' எதுவுமே நடக்காதது போன்று இருந்துள்ளான் இந்த அயோக்கியன்.
இந்த இனத்துரோகி நம் கண் முன்னே நாசமாகிப் போவான். அந்த நாளும் விரைவில் வரும்...
#PMK #AnbumaniRamadoss #துரோகச்செம்மல்
துரோக கும்பலுக்கு சாபம் விட்ட அக்கா, அமைதியாக இருந்த அய்யா, தலைகுனிந்திருந்த சகுனி…
நேற்று பரப்புரையில் மயக்கம் அடைந்த அய்யா இன்று மேல் சிகிச்சைக்காக அப்பல்லோவில் சேர்க்கப்பட அங்கேயும் நகராத துரோக கும்பல் ஆலோசனை செய்கிறோம் என 87 வயது அய்யாவை சுற்றி அமர்ந்திருந்தனர். அங்கே அய்யாவை பார்க்க சென்ற இளைய மகள் கவிதா அக்கா துரோக கும்பலை கண்டு கோபம் அடைந்து ஏன் வயோதிகமான அய்யாவை இப்படி பிரச்சாரம் என அழைத்து போய் டார்ச்சர் செய்கிறீர்கள்? எனவும் துரோக மணிக்கும் சாபம் விட்டுள்ளார். கூடவே செயல்படாத தலைவர் அக்காவுக்கும் குடும்பத்தை பிரித்து விட்டாயே என ரவுண்டு கட்டியுள்ளார்.
இதை அத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துள்ளார் அய்யா ராமதாஸ். கவிதா அக்கா அவர்களாவது தன் சகோதருக்கு ஆதரவாக உள்ளார் என்பது ஒரு பெரும் ஆறுதல்.
ஒருவேளை சோறு போடுறேன்னு சொன்னாங்க
ஐய்யா ஜாலினு போய் தூக்கி வச்சிட்டு வந்தேன்
எட்டரை டன் வெயிட்
ஏழு அடி ஹைட்ல தூக்கி வைக்கனும்...
#கிரேன்#Sabarish_Clicks📸
மக்கள் வாழவே தகுதியில்லாத பகுதிகள் மதுரையில் இருக்கிறது.என்னை விமர்சிப்பது முக்கியமா அல்லது மக்கள் பிரச்சனை முக்கியமா என எதிர்கட்சி வேட்பாளர் சிந்திக்கட்டும்.உங்கள் தீர்ப்பால் மாற்றம் சாத்தியம்.மதுரை மத்தி
வளர இரட்டை இலை வெல்லட்டும்.#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial