//மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மருத்துவர், மருத்துவமனை நிர்வாகம், அதன் முதலாளி மற்றும் அரசு சுகாதார துறை அமைச்சர் மீது கொலை வழக்கு பதியப்படுமா?.//
முடியாது
பிரேக் இல்லாமல் வண்டி ஓட்டி விபத்து ஏற்பட்டால் தான் வழக்கு
வண்டி ஓட்டும் போது பூகம்பம் ஏற்பட்டு விபத்து என்றால் வழக்கு கிடையாது
இந்த அடிப்படை தெரியாத முட்டாளின் மூடத்தனமான கேள்வி இது
//பொது மக்கள் மீது தப்பூசி, சொட்டு மருந்து நச்சு மருந்து என்று திணித்து உயிர் போனால் அரசின் சுகாதார துறை மீது கொலை வழக்கு பதியப்படுமா? //
பதியப்படாது
காரணம் மேலே சொன்னது தான்
இந்த அடிப்படை தெரியாத முட்டாளின் மூடத்தனமான கேள்வி இது
//இழப்பீடு வழங்கப்படுமா?//
வழங்காது
// அரசு பொறுப்பேர்க்குமா?//
பொறுப்பேற்காது
//பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்கப்படுமா?//
வழங்கப்படாது
காரணம் மேலே சொன்னது தான்
இந்த அடிப்படை தெரியாத முட்டாளின் மூடத்தனமான கேள்வி இது
Suppose two cars are traveling on an expressway at 100 km/h with a 50-meter gap.
If the front car slams on its brakes, it takes about 3.5 seconds and nearly 50 meters to stop. If the driver behind does nothing, a collision occurs in exactly 3.5 seconds. This gives the rear driver a 3.5-second window to avoid a crash. For an alert driver, 1 second is reaction time, leaving 2.5 seconds to brake and stop safely.
Now, consider the same 50-meter gap, but the front car is reversing at 10 km/h. For the car approaching from behind at 100 km/h, the closing speed skyrockets to 110 km/h, slashing the time before collision to just 1.6 seconds. In reality, it is even worse: because drivers never expect a vehicle to reverse on an expressway, their brains freeze. Reaction time jumps from 1 second to 2, 3, or more. At high speeds, drivers often crash before even realizing they need to brake.
That's why reversing on an expressway is hundred times more dangerous than a sudden braking. A maneuver that feels slow to the reversing driver creates an unexpectedly violent closing speed for those behind, leaving virtually no time to react.
In the video, a family of seven missed their exit on the Dehradun expressway to Haridwar. They reversed, were struck from behind, and four of them died.
@Raja_Vamsi@KalaForTemples Sathuragiri Sundara Mahalingam Temple (Sivan Malai), Virudagiri District Tamilnadu.
You need to do a 7KM trek to reach the temple. The trekking path will be open from 6am to 10am.
Best time to visit in no moon, full moon and prathosham days.