Watch | "இந்த காலத்தில் இளைஞர்கள் வைக்கும் ஹேர் ஸ்டைலை பார்த்து போலீஸார் கோவப்பட தேவையில்லை"
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் 'பறவை' திட்டம் குறித்த, காவல்துறை அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பேச்சு!
#SunNews | #TNPolice