DMDK MLA Premalatha : Water should be given in 'glass bottles' to members.
Former CM O Panneerselvam (interrupts) : "MLAs will throw them at each other when angry"
Entire house burst into laughter 😂🤣
காட்டுக்குள்ள நண்பர்களுக்கு கறி விருந்து வச்ச ரவுடிங்க. அவங்க எங்க இருக்காங்கன்னு Drone வச்சு பார்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் @kumari_police சுத்தி வளைச்சுட்டாங்க.
போலீஸ் தேடிட்டு இருந்த ரவுடி ஆளுங்க யாருனா... நங்கூரன்பிலாவிளை பக்கம் இருக்க சந்திரன் மகன் லிங்கராஜா. ஊர்ல காட்டுராஜானு சொல்லுவாங்க.
இன்னொருத்தர் பனக்கோட்டான்விளை சுயம்புலிங்கம் மகன் வசந்த். இவங்க ரெண்டு பேரும் காட்டுக்குள்ள கறி விருந்து வச்சுட்டு இருந்தாங்கனு தகவல் வந்துச்சு.
உடனே Drone வச்சு அவங்க இருக்குற இடத்தை கண்டுபிடிச்சாங்க. அப்புறம் ரவுடிங்க ரெண்டு பேரு, அவங்க கூட இருந்த நண்பர்கள் ஐம்பத்தி ஒரு பேரையும் போலீஸ் சுத்தி வளைச்சு பிடிச்சுட்டாங்க. அங்க நின்ன பதினைஞ்சு பைக்கு, ஒரு காரு எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிட்டாங்க.
ரவுடிங்க ரெண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிட்டாங்க. கூட இருந்த மத்த ஆளுங்ககிட்ட இந்த ரவுடிங்களோட எப்படி பழக்கம், வேற எதாவது கேசுல சம்பந்தம் இருக்கானு விசாரிச்சுட்டு இருக்காங்க.
இந்த மாதிரி குற்றம் நடக்குறதுக்கு முன்னாடியே தடுக்கணும்னு..
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் @stalin_ips சார் சொன்னபடி,
மாவட்டம் முழுக்க ரவுடி ஆளுங்களுக்கு எதிரா போலீஸ் தீவிர சோதனை பண்ணிட்டு இருக்காங்க.