Felix Gerald of TVK Humiliated on National Television - The original Kujilimasthu
Arnab - I am going to take Felix to the cleaners tonight
TVK Humiliated Nationally
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
50+ வருட திரை ஆளுமை, "தாதா சாஹேப் பால்கே" மற்றும் "பத்ம விபூஷண்" கௌரவங்களைப் பெற்ற ரஜினிகாந்த் தன்னை விட 20+ வயது குறைந்த விஜய்யிடம் தனக்கு பொறாமை இல்லை என பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு அவதூறு பரப்பினார்கள் விஜய்யின் ஆதரவாளர்களும் விஜய் ஆதரவு மீடியாவும்.
இனியும் ரஜினி என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவருக்கு விஜய் மீது பொறாமை என்ற பிம்பத்தை தொடர்ந்து நிலைநாட்டவே எல்லா வேலைகளும் செய்வார்கள்.
அதனால், திரைத்துறை விஜய்க்கு விழா நடத்தி அதில் ரஜினி கலந்துகொண்டு விஜய்யை பாராட்டி பேசினாலும் கூட அவதூறை மாற்றமாட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே ப��ய் "விஜய் காலில் விழுந்த ரஜினி" என நையாண்டி செய்து பரப்புவார்கள்.
நடிகர் திலகம் சிவாஜிக்கு, உரிய கௌரவத்தை தரவில்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இருந்த மேடையிலேயே ஆவேசமாக வெளிப்படையாக பேசிய ரஜினி, இப்போது விஜய்க்கான திரைத்துறை விழாவில் கலந்துகொண்டால் அங்கே அவருக்கு இழைக்கப்படும் அவமானம் கொஞ்சம் நஞ்சமாக இருக்காது. எனவே, அந்த விழாவில் ரஜினி கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.
"யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு இந்த விழாவை ஒதுக்கிவிட்டுட்டு உங்க ரூட்ல போயிட்டே இருங்க தலைவா..." என்பதே ஒவ்வொரு ரஜினி ரசிகனின் வேண்டுகோள். @rajinikanth
He was NEVER hitting politics
fr. 80s & 90s songs been saying it out loud the whole time
then 90s & 00s started capping “ he nominate somebody else instead of running”
( uncle’s a straight up @rajinikanth STAN helped me with names & years ) #Jailer2
If Jailer 2 Audio Launch Super star Rajinikanth Will Say One Kutty Story for Look here. Kanna, In this world, no matter what we do for some people, they tend to forget it over time. But a dog will never forget the master who fed it even a single meal (1/2)
70s ல எனக்கு வந்த எதிர்ப்பு, வெறுப்பெல்லாம் இந்த 20s kids தெரியாதுன்னு ஆரம்பிச்சு அதுல இருந்து எப்படி மீண்டு வந்தேன்னு சொல்றாரு.. இது மாறி எதிர்ப்பு, வெறுப்பெல்லாம் எல்லா துறைலயும் இருக்கும் அத நாம கண்டுக்காம மேல போயிட்டே இருக்கனும்னு சொல்றாரு..அதுக்கு உதாரணமா அந்த காக்கா கழுகு கதைய சொல்றாரு..
இதுல எங்க விஜய் இருந்து விஜய் வராரு?? இதுல என்ன தப்பா இருக்கு��்னு எனக்கு இப்ப வரைக்கும் புரிய மாட்டேங்குது..🙄
Zombies ஓட இந்த main character syndrome க்கு எந்த treatment உம் பண்ண முடியாதா?