1996 அப்போதே செய்திதாள்களில் வந்த தகவல் படி
50000 க்கும் மேல்
ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருந்தன
பதிவு செய்ய பட்டவை
லட்ச கணக்குல பதிவு செய்யப்படாத மன்றங்கள் இருந்தன
95ல் ஒரு சிறிய கிராமத்தில்
ராஜாதி ராஜா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் ஆக இருந்தேன், ❤️
அது எல்லாம் வேற லெவல் 🔥
2000 க்கு மேலே
ரஜினி அஜித்
ரஜினி விஜய்
என கோவை உட்பட நிறைய நகரங்களில் மன்றங்கள் புதிதாக வந்தன
அதுவும் கோவை எல்லாம் பாத்தா
தலைவர் + தல கூட்டணி ரசிகர்கள் கூட்டம் எல்லாம் நெருப்பா இருக்கும் 🔥
படம் வரும்போது பேனர் எல்லாம் தலைவர் தல போஸ்டர் பட்டய கிளப்பும்
இன்றும் தலைவர் மேல்
தல #AK க்கு இருக்கும் மதிப்பு மிக பெரியது
அந்த இன்னொருவர் பற்றி சொல்ல ஒன்னும் இல்லை
உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன்
#SuperStarRajinikanth
ப்ரோ சொல்றேன்னு கோபப்பட வேண்டாம் தளபதி படம் வரும் போதே 1 லட்சத்தை தாண்டி ரசிகர் மன்றம் இருந்துச்சி...
உங்களுக்கு உங்க ஹீரோ பெருசாக காட்ட வேண்டும் என்றால் தயவு செய்து ரஜினியை add பண்ணாதீங்க 🙏
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1980 முதல் இப்போது வரை அதிக ரசிக மன்றங்களை கொண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் .🔥👏👌
தமிழ்சினிமாவின் அடையாளம் தலைவர் ரஜினிகாந்த் ..💥💯👑
#Rajinikanth#Superstar_Rajinikanth
”கடந்த ஆட்சியில் வழங்கிய பயனாளிகளையே கூட்டிட்டு வந்து மறுபடியும் கொடுக்குறீங்களே?” செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. அமைச்சர் கொடுத்த பதில்
#Vellore | #MinisterVijayBalaji | #PolimerNews
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
அம்பத்தூரில் விசில் புரட்சியில் ஈடுபட்ட அனைவரும் நேற்று அணிலை புரட்டி எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இது என்ன போராட்டம் டிசம்பர் மாசம் என்ன நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருங்க 😂
@Rajofficial152@TVKHQITWingOffl@actorvijay@CMOTamilnadu@TVKVijayHQ உங்களுக்கு ஓட்டு போட்டா இப்படி தான் பேசுவீங்க போல 1.74 கோடி மக்களுக்கும் இதே பதில் தான் போல... உங்களுக்கும் திமுக அதிமுக கும் என்னாடா வித்தியாசம் புண்ட... கவர்ச்சி அரசியல் பண்ணாதீங்க டா ... சொன்ன மாதிரி திட்டத்தை எல்லாம் நிறைவேற்றுங்க டா தற்குறி புண்டைங்களா