@AnnapurnaPillai அவ்ளோ கஷ்டமா இருந்தா நீங்களாம் ஊருக்கு வெளியே போய் குடியிருக்கலாமே. இவ்ளோ நாள் அடுத்தவங்கள ஊருக்கு வெளியே தள்ளுனமாரி கொஞ்ச நாள் நீங்களாம் ஊருக்கு வெளிய போய் இருக்கலாமே
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
ஒரு நாயாவது
கரூரை விட்டு ஏன் ஓடின ?
ஏன் அவதூறு பரப்புற?
ஏன் பொய் சொல்றன்னு விஜிமாவை கேட்கலை.
அவனுக்கு ஏன் ஆதரவு கொடுக்கலைன்னனு மற்ற கட்சிகளை பார்த்து கேட்குதுங்க
Goosebumps 🔥
If we Kannadigas don’t join Tamil Nadu in this battle, we will lose forever - our rights and our power.
South India against Delimitation based on Population.
Please stop misusing the victim card, Madam.
What part of what I said was "abuse, filth, and shameless personal attacks"?
Let's start with you:
1) I said you had switched into 3 parties (with profoundly different principles, so you had no principled basis to be in politics). It is either true, or not. If it is not true, please prove so, and I will take it back and apologize unreservedly.
2) I said you asked me a question at a conclave last December that Levying a "Garbage Tax" was the only way to solve Cities' Garbage problems. I answered that the problem was much more complicated and that levying a tax could not fix it. Are you disputing this exchange? My memory is quite good But for the elimination of doubt - since it was over VC, I am sure a recording exists, and we can get a copy.
That was ALL I said about you, if I am not mistaken. Please correct me if I am wrong, and I will clarify further.
In any event, please explain which of these two statements is abuse, filth, and shameless personal attack.🤔🤔🤔
As for your husband, who levelled all manner of accusations and innuendo against me - including utter incompetence, lack of caring for my constituents, corruption, and many others - for multiple days non-stop, while I chose to avoid descending to his level....and use his paid promotion eco-system to try and trash my reputation all over social media (since you cannot even dream of doing it in the Constituency - where our people already know me too well, and you are rank outsiders with suspect credentials).
Well, he is a witless political incompetent who doesn't bother to read, learn, understand, or maintain the norms of decency in political discourse. His "party" leader is a vile caste-ist who has tarnished the name of the Justice Party.
Do any of you even contemplate why I have been forced to change the habits of 10 years in electoral politics, to even talk about you?
It is because, after 10 years in Public Life, I have finally comes across such a low-grade caste-ist charlatan. He gives me material to create memes to mock him EVERY SINGLE DAY. For example, I know what tune he sang at his community gathering today - and will include it in my speech tomorrow😀. As another, I note he has mentioned the "Smart City" projects during the ADMK Govt with pride in an interview with @PTI_News today - without taking the trouble to know they were the prime example of corrupt, unplanned, ill-conceived projects in the last 10 years - and we are still struggling with the aftermath🤦♂️🤦♂️🤦♂️
No matter, he will learn tomorrow.....😄😄😄
Reducing Ignorance is a service to Society.
He has sown the wind. He will reap the whirlwind.
Welcome to Madurai🙏
Have a great day, and an educational campaign.
நீ எவ்வளவு பெரிய பஞ்சில்றைன்னு ஒரு சின்ன லிஸ்ட் போட்றேன்:
தமிழ் சந்தின் வரலாற்றிலேயே ஆன்லைன் ஆபாச கேங் உருவாக்கி, அதை சிஸ்டமாட்டிக்கா இயக்கி, உன் எதிரிகள்மீது ஏவி விட்டவள் நீ.
Xல் ஆக்டிவா இருக்கும் பசங்களிடம் மெல்ல பேசி, அவர்களை குரூப்பில் சேர்த்து, உனக்கு பிடிக்காதவர்கள்மீது ஆபாச தாக்குதல்கள் நடத்த வைத்தவள் நீ.
பிடிக்காதவர்களின் ஆபிஸ் இமெயில் அட்ரஸ் எடுத்து, மொட்ட இமெயில்கள் அனுப்பி, அவர்களை வேலையிலிருந்து நீக்க வைத்து வயிற்றுப் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டது நீ.
டில்டோ, நரேன் மற்றும் மே 17 இயக்கம் சில்லறைப் பசங்க சிலரை பயன்படுத்திக்கொண்டு, திமுக சார்ந்த ஆக்டிவ் நபர்கள்மீது ஆபாச தாக்குதல்கள் நடத்தி வந்ததும் நீ.
உன் பேச்சைக் கேட்டு எழுதி ஜெயிலுக்கு போய், வாழ்க்கையை இழந்த டில்டோ, சின்ன பிம்பு போன்றவர்களை பின்னால் கைவிட்டதும் நீ.
அசால்ட் வொய்பை ரீச் பண்ண முயற்சி செய்து, அவன் வாழ்க்கையை கெடுக்க திட்டம் போட்டதும் நீ. அவன் வெளிநாடு போகாமல் தடுக்க, ஒரு ஸ்கேப் கோட் ரெடி பண்ணி ஸ்கெட்ச் போட்டதும் நீ. அது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும், மாட்டிக்கொள்ளக் கூடும்னு பயந்து கைவிட்டதும் நீ.
உன் எதிரி கேங்கில் இருந்த ஒரு பெண்ணின் அம்மாவை ரீச் பண்ணி, தவறான தகவல்கள் கொடுத்து, அந்த பெண்ணை இங்கிருந்தே விரட்டியதும் நீ.
சிலரை முன்னிலையிலே நிறுத்தி, பின்னால இருந்து இயக்கி, அரசியல் சார்ந்த ஆக்டிவ் நபர்கள்மீது ஆபாச தாக்குதல்கள் நடத்தியது நீ.
ஆன்லைனில் “report abusers” என்ற பெயரில் குரூப் அமைத்து, உனக்கு தனிப்பட்ட எதிரிகளை பழிவாங்க அந்த குரூப்பைப் பயன்படுத்தியது கூட நீ தான்.
இன்னும் நிறைய இருக்கு.எழுத நேரம் இல்லை. பெண், கண்ணீர் என விக்டிம் கார்ட் எடுக்க முயற்சித்தால் எடுபடாது.உன் போலி முகமூடி கிழிந்து ரொம்ப காலம் ஆயிடுச்சு.
@Swiggy Dear Swiggy,
I ordered food using the Bolt option, but I am still waiting to receive it. The app shows that the order was delivered at 10:45 PM, which is incorrect. The agent says the order is picked up. But the delivery partner is not moving.
Kindly check and resolve
பௌத்த பாடம் முறை இருந்ததாலும்
பார்ப்பன பொறம்போக்குகளை அனுமதிக்கவில்லை என்ற காரணத்தினாலும் நலந்தா பல்கலைக்கழகத்தை பார்ப்பன பரதேசி நாய்கள் தான் அழித்தார்கள் என்று உள்ளூர் வழிகாட்டி சொல்கிறார்
ஆனால்
இஸ்லாமிய படையெடுப்பு காரணம் என்று மாற்றிவிட்டது இந்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நாய்கள்
அனைத்து எக்ஸ் தள உறவுகளுக்கும் இனிய வணக்கம்....
உங்களின் உதவியோடு அரசு பள்ளி மாணவர் ரித்திக்கிற்கு இதய அறுவை சிகிச்சை சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில். நேற்று அவரை சென்னை மருத்துவமனையில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்,அவருடைய உடல் நலம் பற்றி டாக்டர்களிடம் விசாரித்து வந்தேன்.குழந்தையின் உடல்நலம் குறித்து ஒரு மாதமாக சற்று மன அழுத்தமாக இருந்தது . தனியார் பல்நோக்கு மருத்துவமனை என்பதால் சற்று தயக்கமும் இருந்தது.ஆனால் டாக்டர் திரு
ராபர்ட் கொய்லோ மற்றும் மருத்துவர் திருமதி சாய்லீலா ஆகியோர் குழந்தையின் குடும்ப நிலையை மனத்தில் கொண்டு மிகவும் மனித நேயத்துடன் செயல்பட்டு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.. குழந்தைக்கு செய்யப்பட்ட மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சை தொடர்பாக
(The Ross procedure) மருத்துவர் திருமதி சாய் லீலா அவர்கள் என்னிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் இதய பிரச்சனை தொடர்பாகவும் ,அறுவை சிகிச்சை எவ்வாறு நடைபெற்றது என்பதையும் எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார். ஒரு மாத ஓய்விற்கு பிறகு இயல்பான குழந்தைகள் போல ரித்திக் ஓடி,ஆடி விளையாடலாம்,சிறப்பாக செயல்படலாம் என்று கூறினார். நான்கு அடி நடந்தாலே மூச்சு வாங்கிய ரித்திக்கிற்கு மருத்துவர் நன்றாக நீ ஓடி ஆடி விளையாடலாம் என்று கூறினார் என்றதும் முகத்தில் ஏற்பட்ட புன்னகைக்கு விலை மதிப்பில்லை.ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த செயலை கையில் எடுத்து தொடங்குவது எளிது ஆனால் அதனை முடிப்பதற்குள் அவர்களை தாண்டி நமக்கு மிகப்பெரிய மன அழுத்தம் வந்து விடுகிறது. அந்த மன அழுத்தம் ரித்திக்கின் புன்னகையால்,ஒரு குழந்தையின் விளையாட்டை மீட்டு தந்திருக்கிறோம் என்ற உணர்வால் மறைந்து போனது .என்னுடைய வேண்டுகோளை ஏற்று ரித்திக் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... மருத்துவர்கள் குழுவிற்கும் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்த டாக்டர் திரு பிரேமானந்தம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள் என்று கூறிய எனது அன்பு அண்ணன்கள் @CheranDirector@DrSenthil_MDRD ஆகியோருக்கும் அன்பு தோழமை @KKRenganathan
அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏(பெற்றோரின் அனுமதியுடன் குழந்தையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது)
This tactic of speaking in Hindi on an English news channel was something I strongly and unequivocally opposed as early as August 2025, during my debate with Ms.Shreya on Times Now.