@KikiVijay 💖💖பூவுக்குள் கருவாகி
நிலவைப்போல முகம் வாங்கி
சிற்பிக்குள் முத்தைப்போல
நிலவுக்கு போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
என் அழகு தேவதை💖💖(நீண்ட நாட்களுக்குப்பிறகு என் கவிதை பதிவேற்றம் என் தே வதைக்கு.எப்படி இருக்கு அக்கா.I'm really miss u Kiki akka )