குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக "அன்னபூரணி சிக்ஸ்" திட்டத்தில் ஆண்டுக்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். திட்டம் பொங்கல் தினத்தன்று செயல்பாட்டுக்கு வரும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு @CMOTamilnadu@TVKVijayHQ#tnassembly#tvkgovt#tvk
திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக 110 மாவட்டமாக உயர்த்தப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளராக அதிகபட்ச வயது 70 வ��தாக நிர்ணயம்.@arivalayam
@mkstalin
#dmk #dmkecmeeting2026
Diffrence of opinion in cpi and cpim in tamilnadu
Cpi state secretary veerapandian clearly states that we are in dmk Allaince
But Cpim state secretary shanmugam told dmk allaince is not here.
We will stand behind dmk fight for people issue @cpofindia@tncpim@Shanmugamcpim
Shanavas Keeps the Suspense Alive!
While former VCK MLAs Shanavas and Panaiyur Babu were both expected to quit the party, only Panaiyur Babu has joined the DMK so far.
Shanavas has yet to signal his next move and continues to keep his decision under wraps.
Source Says, he is unlikely to remain under Thirumavalavan’s leadership. Amid the uncertainty, one section wants him to launch a separate movement, while another is urging him to join the DMK.
The suspense continues. Let’s see how it goes.
#VCK
நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமு��் ஒதுக்கப்பட்டுள்ளது
@arivalayam @INCIndia @INCTamilNadu