நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த இந்த காலத்தில்
விரல் நுனியில் உலக நாடுகளில் நடப்பதை அறிந்து கொள்ளும் வசதியை வைத்து இருக்கும் இந்த காலத்தில்
வீட்டுக்கு வீட்டில் டிகிரி முடித்துள்ள இந்த காலத்தில்
சினிமா டான்ஸ் BGM க்கு மயங்கி ஓட்டுப் போடுற கேவலமான நிலையில்
தமிழக இளைஞர்கள்
ரஞ்சன்குமார் எப்படி விசாரிக்கப்பட வேண்டிய நபரோ,அதே போல விசாரிக்கப்பட வேண்டிய நபர் சுபத்ரா தேவி.
இன்றைக்கு சுபத்ரா தேவி சிங் எழுதி இருக்கும் இந்த ட்வீட் அதற்கு சாட்சி. முன்பே இந்த வழக்கு குறித்து இவர்களுக்கு தெரிந்து இருக்கிறது. காசு பறிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு குறித்து @ptrmadurai யின் பேட்டியை பார்க்கும் போது கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கே அந்த அளவுக்கு கோவம் வருகிறது.. மிக மிக கொடுமையான ஆட்சியால் தமிழ்நாடு அழிகிறது.
Venkataraman :Brahmin,TVK Treasurer, MLA, Minister for Food & Consumer Protection.
Lokesh Tamilselvan: Minister for Commercial Taxes & Registration.
Between them is Pedo Veeramani.
Why have media pimps @Ahmedshabbir20 & @Akshita_N not opened their mouths about this until now?
Removing Gyanesh Kumar is the bare minimum. He should be tried and imprisoned for treason. Deliberate manipulation of elections is an attack on the Republic itself — it is not a “procedural lapse,” it is a crime against the Constitution and the people.
The next Election Commissioner must be chosen only by a three-member panel of the Prime Minister, the Leader of the Opposition, and the Chief Justice of India. All three must say yes. Anything less is a farce.
Modi cannot be trusted with this appointment. Left to himself he will simply install another pliant operator to continue the same work. That cannot be allowed
Can the Supreme Court save democracy
1974 ல தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களுக்கு கரண்ட் கொண்டு போய் சேர்த்த மாநிலம் TN
இப்போ எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு இருந்தும் கரண்ட் தர முடியல தவெக அரசால..
கேட்டா காத்து இல்ல மழை இல்லனு உருண்டுட்டு இருக்காங்க வெட்கக்கேடு..
நவீன தமிழ்நாட்டின் தந்தை #கலைஞர்
இந்தியாவில் JCB போன்ற Heavy Machinery நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர காரணமே கம்யூனிச நாடான USSR தான்.
BEML நிறுவனத்தை அமைத்து தொழில்நுட்ப உதவிகளை கொடுத்து நவீன இயந்திரங்கள் இந்தியாவிற்கு வர காரணமே கம்யூனிஸ்டுகள் தான்.
பக்கத்திலிருக்கும் சீனாவை பார்த்துக் கூட இன்னும் கம்யூனிசம் வளர்ச்சிக்கு எதிரான என்று பேசினால் தற்குறிகளுக்கு பொது அறிவு இல்லை என்று தான் அர்த்தம் 🤡
We typically refuse to identify as Sri Lankan, because that would mean claiming a country that tried to wipe out my people. I'm a Proud Eelam woman. And my culture is definitely Tamil.
- Actress Maitreyi Ramakrishnan 🐅
I feel like someone is trying to save his ass. Resignation is not a solution. What action are they actually going to take.And during his tenure, how many elections were conducted. What r v supposed to do about all of that. V deserves accountability, not just a resignation.