முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
#COVID19 தடுப்புப் பணிகள், அதற்காக ஒவ்வோர் அமைச்சரும் மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்து அறிவுரை வழங்கினேன்.
நோய்த் தொற்றைத் தடுத்தலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்தலுமே தமிழக அரசின் இலக்குகள்.
@meera_mitun @actorvijay You should stop upto this meera getout of KWood..no almost all over south Indian cinema @meera_mitun @Suriya_offl@actorvijay@Actor_Vivek Just shut and beg and ask apologize to all the stars..That's the final judgement..if they accept you then will see ....
Both mahesh Babu sir n our Vijay sir have millions of fans.When they do some thing good for nature,all their fans will b inspired to follow it n do good.We shd appreciate this. Plz don’t ever compare one with another. Our ultimate aim is a greener earth🙏🏼
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..