State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்..
மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!
உங்களுடன் நான்...!!
நாளை நமதே...!!
#APmuruganandam4Tirupur#apm4Tirupur
பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழக பெண்களைக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV-DNA பரிசோதனைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது!
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் -டிஜிபி
ஜாலியாக வலம் வரும்,
ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ,
மனு கொடுக்க வந்த நபரை அடித்த துணை சபாநாயகர் என பெரிய லிஸ்டே இருக்குது . இத என்ன செய்வது?🤔