செந்தில் பாலாஜி அவர்களே உங்கள் சாம்ராஜ்யத்தில் ஒரு ஊளை சத்தம் கேட்டது.
வெகு விரைவில் கரூரில் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தி இதற்கு தக்க பதிலடி தர வேண்டும்..
நாம் பார்க்காத கூட்டங்கள் இல்லை..
நாம் பார்க்காத அடக்குமுறை ஆணவ பேச்சுக்கள் இல்லை..
எவருக்கும் பயந்து நாம் அரசியல் நடத்தவில்லை..
@V_Senthilbalaji
அண்ணன் @annamalai_k மேல் அவதூறு பரப்பிய Rabid Dogs கவனத்திற்கு🚨
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையிலிருந்து தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழ் (NOC).
நொய்யல் ஆற்றில் ஏற்படும் மண் அரிப்பு மற்றும் பயிர் சேதத்தைத் தடுப்பதற்காக, சொந்த செலவில் கரைகளைப் பலப்படுத்தவும், தூர்வாரவும், மரக்கன்றுகளை நடவும் தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தடவையும் பொய்யா பேசிட்டு திரியிற நாய்களுக்கு Proof ஓட விளக்கம் குடுக்குறதே வேலையா போச்சு😤💦
இதே போல 4 கோடி கேஸ்க்கு உங்க தலைவரை Proof போட வைங்கடா பாக்கலாம் வெங்காயம்ஸ்🤦♂️😂
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’
- முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.
அரசியல் விமர்சனங்களில் இப்படி ஒரு கவித்துவமான வரியைக் கேட்டு நீண்டநாட்களாகிறது.
மேடையில் மனப்பாடம் செய்து ஊழல் ஒழிந்து விட்டது என வாயில் சுடும் CM Uncle, பொதுமக்களிடம் வீடு கட்ட கூட ரூ.50,000 Party Fund தொடங்கி அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு ரூ.20 லட்சம் வரை Party Fund கேட்டு மிரட்டுவது தான் தவெகவின் உண்மை முகம்!
ஆகாயத்தை நோக்கி தூக்கிப் போடுகிற பொருளெல்லாம் பூமியை நோக்கி வந்தால் புவி ஈர்ப்பு விசை
அதிமுகவிலிருந்து தூக்கி போடுவதெல்லாம் விஜய்யை நோக்கி வந்தால் விஜய் ஈர்ப்பு விசை .