சென்னை தெற்கு மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் எஸ் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சென்னை தெற்கு மாவட்ட க��க செயலாளர் அண்ணன் @Subramanian_ma கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
விருகை அண்ணா செலக்ட் கபடி போட்டி நடத்தும் பத்தாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி மகிழ்ந்தேன்..
உடன் பகுதி கழக செயலாளர் கே.கண்ணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகுமார் மற்றும் சு.ரா.வி��்கி
நீண்ட கால பிரச்சனையாக, பள்ளம் விழுந்து வந்த MGRநகர் அண்ணா மெயின்ரோடு METROWATER பணிகளை #விருகம்பாக்கம் MLA @PrabhakarRaja88 வேண்டுகோளை ஏற்று நகர்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU ஆய்வு செய்து விரைந்து முடிக்க ஆணையிட்டார். @ThamizhachiTh, #நான்
ஆய்வு-280
நமது தொகுதிக்குட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் AP.பட்ரோ சாலையில் உள்ள மாநகராட்சி உணவகத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டேன்...
இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் கே.கண்ணன் வட்ட கழக செயலாளர் இரா. செழியன் பூக்கடை பழனிச்சாமி மற்றும் இளைஞரணி தம்பிகள்.
அசோக் பில்லர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்க�� மூக்குக்கண்ணாடிகளை இலவசமாக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அண்ணன் @ma_subramanian அவர்கள் வழங்கினார்கள்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'ஜெயித்துக் காட்டுவோம் வா'
நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் @ma_subramanian,@Anbil_Mahesh அவர்கள் கலந்து கொண்ட���ர்.
மேலும் இந்நிகழ்வில் நானும் இதர சட்டமன்ற உறுப்பினரும் பங்கேற்றோம்.
ஆய்வு-278
நமது தொகுதிக்குட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் அழகிரிசாமி சாலை அருகில் பொதுமக்களின் கோரிக்கை கிணங்க துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்..
உடன் பகுதி கழக செயலாளர் கே.கண்ணன் வட்டக் கழக செயலாளர் பூக்கடை பழனிச்சாமி இரா. செழியன் மற்றும் இளைஞரணி தம்பிகள்..
ஆய்வு-279
நமது தொகுதிக்குட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் AP.பட்ரோ சாலையில் பொதுமக்களின் கோரிக்கை கிணங்க துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்..
உடன் பகுதி கழக செயலாளர் கே.கண்ணன் வட்டக் கழக செயலாளர் பூக்கடை பழனிச்சாமி இரா. செழியன் மற்றும் இளைஞரணி தம்பிகள்..