கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கின்றோம். இந்த நன்னாளில் நம் @dmk_youthwing உடன்பிறப்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து கழகப்பணி ஆற்றி, 2026-இல் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய உழைப்போம், உறுதியேற்போம்!
#45YearsofDMKYW
சனாதனத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களை தும்சம் செய்த #இன்றையபெரியார்
கழக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழகத்தின் எதிர்காலம் அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்குகின்றோம்.
@Udhaystalin@dmk_youthwing
சின்னவரின் போர்படை தளபதியே!
சென்னை தெற்கு இளைஞரணி மாவட்டமே!!
உங்களின் பணி மென்மேலும் சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..
என்றும் உங்கள் வழியில்...
#விருகம்பாக்கம்தொகுதி#இளைஞர்அணி
ஈரோடு இடைதேர்தலில் கலைஞர் நகர் பகுதிக்கு ஒதுக்கபட்ட 34வது பாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அண்ணன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து 25-வது வார்டு வீரப்பன்சத்திரம் பகுதியில் களப்பணியில் நிர்வாகிகளுடன் பணிமனையில்..
#ஈரோடு@DMKITwing@arivalayam@dmk_youthwing
பேரறிஞரின் நினைவுநாளான இன்று, அவரின் நினைவிடத்தில் மரியாதை செய்தபிறகு அவரின் தம்பி முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திலும் மரியாதை செய்து, மாநில சுயாட்சி-தமிழர் நலன்-சமூகநீதி என அவர்கள் பரப்பிய கொள்கைகளை முழுமையாக வென்றென்டுக்க உறுதியேற்றோம்.
#என்றென்றும்_அண்ணா#என்றென்றும்_கலைஞர்
‘தமிழ்நாடு’ என பெயர்சூட்டிய தலைமகன், பெரியாரின் கனவுகளை சட்டமாக்கிய திராவிட முதல்வர், தம்பிகளின் கொள்கை தலைவன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் அமைதி பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தோம்.#என்றென்றும்_அண்ணா
🖤❤️29/01/2023 அன்று இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலின் போது....🖤❤️
@Subramanian_ma@PrabhakarRaja88
கலைஞர் நகர் வடக்கு-தெற்கு பகுதி இளைஞரணி சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தை சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் AMV.பிரபாகரராஜாMLA அவர்களிடம் ஒப்படைத்தபோது..
@Udhaystalin@dmk_youthwing@arivalayam@DMKITwing @IloveTamilnad